Tamilnadu Arts and Culture office Assistant Recruitment 2023
Tamilnadu Arts and Culture office Assistant Recruitment 2023 கலை பண்பாட்டுத்துறை கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு இசை கல்லூரி,அரசு கவின் கலைக் கல்லூரி,அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, மண்டல பண்பாட்டு மையம்,மாவட்ட அரசு இசைப் பள்ளி, காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15.03.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை
பணியின் பெயர்
அலுவலக உதவியாளர் (Office Assistant)

மொத்த பணியிடங்கள்:
15 பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு இசை கல்லூரி, சென்னை – 3
அரசு கவின் கலைக் கல்லூரி, சென்னை – 4
அரசு கவின் கலைக் கல்லூரி, கும்பகோணம் – 2
அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, மாமல்லபுரம் – 1
மண்டல பண்பாட்டு மையம், காஞ்சிபுரம் – 1
மண்டல பண்பாட்டு மையம், கோயம்புத்தூர் – 1
மாவட்ட அரசு இசைப் பள்ளி, விழுப்புரம் – 1
மாவட்ட அரசு இசைப் பள்ளி, புதுக்கோட்டை – 1
மாவட்ட அரசு இசைப் பள்ளி, தூத்துக்குடி- 1
தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 8. வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,700/- ரூ.50,000/- சம்பளமாக வழங்கப்படும் .
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (15.03.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
15.03.2023