Tamilnadu Type Writing Certificate March 2022
தட்டச்சு தேர்வுகள் ஆண்டிற்கு இரண்டு முறை அரசு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் மூலமாக நடைப்பெறுகிறது இத்தேர்வுகள் பல்வேறு நகரங்களில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடைபெற்று வருகிறது. தட்டச்சு தேர்வில் பாஸ் செய்வதன் மூலம் TNPSC Junior Assistant மற்றும் typist பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பை பெற முடியும் என்பதால் பல மாணவர்கள் தற்போது தட்டச்சு தேர்வை எழுதுகின்றனர்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
ஆண்டிற்கு ஆண்டு இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான தட்டச்சு தேர்வு வரும் 24 மற்றும் 25.09.2022 ஆகிய தினங்களில் நடைப்பெற உள்ளன இத்தேர்வில் Short hand – Junior and Senior பிரிவு மாணவர்கள் எழுத உள்ளனர்
Tamilnadu Type Writing Certificate March 2022 Details
Name of the Exam | Type Writing Exam |
Session | March 2022 |
Date of Examination | 12th to 27 March 2022 |
Result Date | 2nd June 2022 |
Date of Certificate availability | 23.9.2022 (after) |
தட்டச்சு தேர்வு மார்ச் 2022 தேர்வு எழுதியவர்களுக்கு சான்றிதழ்கள் எப்போது கிடைக்கும்..?
தட்டச்சு தேர்வு கடந்த மார்ச் 2022 நடைபெற்றது . இத்தேர்வில் Short hand – Junior and Senior பிரிவு மாணவர்கள் இத்தேர்வை எழுதினார். இத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இந்நிலையில் எப்போது சான்றிதழ்கள் கிடைக்கும் என பல்வேறு மாணவர்கள் ஆவல் உடன் இருந்தனர். இத்தேர்வை நடத்தும் அரசு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் பிப்ரவரி 2022 தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தாங்கள் பதிவு செய்த தட்டச்சு நிறுவனத்தில் 23.09.2022 – க்கு பின்னர் தங்களது சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம் என அறிவித்துள்ளது
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
Click here | |
Telegram | Click here |