தமிழ்நாடு மின் வாரியத் துறையில் 10,260 காலிப் பணியிடங்கள் – TNPSC மூலம் நிரப்படும் TANGEDCO 10260 Vacancies

TANGEDCO 10260 Vacancies

தமிழ்நாடு மின் வாரியத் துறையில் 10,260 காலிப் பணியிடங்கள்

TANGEDCO 10260 Vacancies  தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான டேன்ஜெட்கோவில்  தற்போது முதல் கட்டமாக 200 தொழில்நுட்ப உதவியாளர் காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

எரிசக்தித் துறைச் செயலர் ரமேஷ் சந்த் மீனா இதுகுறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பிறப்பித்த உத்தரவில், “கடந்த ஆண்டு மார்ச் 30 ஆம் தேதிநிதித்துறை பிறப்பித்த உத்தரவில், நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்கள், நேரடி நியமனம் மூலம் 25-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பும்போது அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

அதன் அடிப்படையில் 107வது வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, மின்னியல் பிரிவில் 400 உதவிப் பொறியாளர்கள், 600 தொழில்நுட்ப உதவியாளர்கள், மெக்கானிக்கல் பிரிவில் 50 உதவிப் பொறியாளர்கள், கணக்கு பிரிவில் 300 இளநிலை உதவியாளர்கள், சிவில் பிரிவில் 60 உதவிப் பொறியாளர்கள், 850 மின் கணக்கீட்டாளர்கள், 8 ஆயிரம் கள உதவியாளர்கள் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள்ள 10, 260 காலிப்பணியிடங்களை நிரப்ப கழகத்தின் மேலாண் இயக்குநர் அரசிடம் அனுமதி கோரியுள்ளார்.

இதை உயர் நீதிமன்ற உத்தரவின்படி கவனமாகப் பரிசீலித்த அரசு 10, 260 காலிப்பணியிடங்களில் முதல்கட்டமாக மின்னியல் பிரிவில் 200 தொழில்நுட்ப உதவியாளர் பணிகளில் ஆட்களை நியமிக்க 2 நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கிறது. அதன்படி, இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை டேன்ஜெட்கோ அணுக வேண்டும்.

மனிதவள கொள்கையை வெகு விரைவில் வகுப்பதோடு ஓய்வூதியத்துக்கான நிதியத்தை ஏற்படுத்த வேண்டும். மனிதவளத்தை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் 10, 260 காலிப்பணியிடங்களை நிரப்பப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

TANGEDCO Vacancies

Name of the Post Vacancies
Assessor 850
Junior Assistant
(Accounts)
300
Assistant Engineer
(Electrical)
400
Assistant Engineer
(Mechanical)
50
Assistant Engineer
(Civil)
60
Field Assistant
(Trainee)
8000
TA Electrical Asssistant 600
Total  10,260

 

TANGEDCO 10260 Vacancies
TANGEDCO 10260 Vacancies

Educational Qualification

Assessor 

கல்வித்தகுதி :

பதிவு செய்ய விரும்புவோர் மின்னியல் துறையில் தேர்ச்சி / ITI பட்டம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக ரூ. 19800 முதல் ரூ. 59900 வரை வழங்கப்படும்.

Assistant Engineer (Electrical):

A Bachelor degree in EEE/ECE/EIE/CSE/IT Engineering OR A pass in AMIE (Sections A and B) under the Electrical Engineering Branch OR Equivalent recognized by the UGC

Assistant Engineer (Civil):

A Bachelor degree in Civil Engineering OR A pass in AMIE (Sections A and B) under the Civil Engineering Branch OR Equivalent recognized by the UGC.

Assistant Engineer (Mechanical):

A degree in Mechanical/ Production/ Industrial/ Manufacturing Engineering OR A pass in AMIE (Sections A and B) under the Mechanical Engineering Branch OR Equivalent recognized by the UGC.

Salary for Assistant Engineer (Civil, Mechanical, Electrical) – Rs.39800/- to 126500/-

Age Limit 
  • Minimum Age: 18 Years
  • Maximum Age: 30 Years
  • Maximum Age for MBC/DC, BCO, BCM: 32 Years
  • Differently Abled Persons are eligible for age concession of up to 10 years.

Field Assistant Trainee

Educational Qualification : All eligible candidates including those who sponsored by the Employment Exchange, registered in the Employment Exchange, completed ITI Apprentice in erstwhile TNEB/ TANGEDCO/ TANTRANSCO and Open Market Candidates.

Salary: Rs. 18,800/- to Rs. 59,900/-

Age Limit: Minimum 18 Years and Maximum 30 Years

Junior Assistant (Accounts)

Educational Qualification: As per Tamil Nadu Generation and Distribution Corporation official notification candidate should have completed B.Com from any of the recognized board or University.

Salary : 19500 – 62000/-

Age Limit: To apply for TANGEDCO jobs 2020 candidate age should be Minimum 18 Years and Maximum 30 Years

TANGEDCO Cancellation Notification – Click here

முக்கிய தகவல்

இப்பணிக்கான அறிவிப்பு வெளியானதும், நமது குழுவில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் அறிவிப்பு தக்வல்கள் உடனடியாக பகிரப்படும் – Click here to Join our WhatsApp Group

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW

கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group
Click here

 

Latest Government Jobs 2023 – Click here to apply

1 thought on “தமிழ்நாடு மின் வாரியத் துறையில் 10,260 காலிப் பணியிடங்கள் – TNPSC மூலம் நிரப்படும் TANGEDCO 10260 Vacancies”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!