TANGEDCO Recruitment 2023 Details
TANGEDCO Recruitment 2023 Details தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான டேன்ஜெட்கோவில் தற்போது முதல் கட்டமாக 200 தொழில்நுட்ப உதவியாளர் காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
எரிசக்தித் துறைச் செயலர் ரமேஷ் சந்த் மீனா இதுகுறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பிறப்பித்த உத்தரவில், “கடந்த ஆண்டு மார்ச் 30 ஆம் தேதிநிதித்துறை பிறப்பித்த உத்தரவில், நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்கள், நேரடி நியமனம் மூலம் 25-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பும்போது அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
அதன் அடிப்படையில் 107வது வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, மின்னியல் பிரிவில் 400 உதவிப் பொறியாளர்கள், 600 தொழில்நுட்ப உதவியாளர்கள், மெக்கானிக்கல் பிரிவில் 50 உதவிப் பொறியாளர்கள், கணக்கு பிரிவில் 300 இளநிலை உதவியாளர்கள், சிவில் பிரிவில் 60 உதவிப் பொறியாளர்கள், 850 மின் கணக்கீட்டாளர்கள், 8 ஆயிரம் கள உதவியாளர்கள் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள்ள 10, 260 காலிப்பணியிடங்களை நிரப்ப கழகத்தின் மேலாண் இயக்குநர் அரசிடம் அனுமதி கோரியுள்ளார்.
இதை உயர் நீதிமன்ற உத்தரவின்படி கவனமாகப் பரிசீலித்த அரசு 10, 260 காலிப்பணியிடங்களில் முதல்கட்டமாக மின்னியல் பிரிவில் 200 தொழில்நுட்ப உதவியாளர் பணிகளில் ஆட்களை நியமிக்க 2 நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கிறது. அதன்படி, இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை டேன்ஜெட்கோ அணுக வேண்டும்.
மனிதவள கொள்கையை வெகு விரைவில் வகுப்பதோடு ஓய்வூதியத்துக்கான நிதியத்தை ஏற்படுத்த வேண்டும். மனிதவளத்தை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் 10, 260 காலிப்பணியிடங்களை நிரப்பப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
மேலும் இப்பணிகளுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அறிவிப்பு வெளியானதும் நமது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குழுவில் – விண்ணப்பம் செய்வது எப்படி என்று பகிரப்படும்
கீழ்க்காணும் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசாணையை தமிழக அரசு வெளியுட்டுள்ளது
TANGEDCO Vacancies
Name of the Post | Vacancies |
1. Assistant Engineer (Electrical) | 400 |
2. Assistant Engineer (Mechanical) | 50 |
3. Assistant Engineer (Civil) | 60 |
4. Technical Assistant (Electrical) | 600 |
5. Junior Assistant / Accounts | 300 |
6. Assesor | 850 |
7. Field Assistant | 8000 |
Total | 10,260 |
கல்வித்தகுதி :
1.Assistant Engineer (Electrical):
A Bachelor degree in EEE/ECE/EIE/CSE/IT Engineering OR A pass in AMIE (Sections A and B) under the Electrical Engineering Branch OR Equivalent recognized by the UGC
2. Assistant Engineer (Civil):
A Bachelor degree in Civil Engineering OR A pass in AMIE (Sections A and B) under the Civil Engineering Branch OR Equivalent recognized by the UGC.
3. Assistant Engineer (Mechanical):
A degree in Mechanical/ Production/ Industrial/ Manufacturing Engineering OR A pass in AMIE (Sections A and B) under the Mechanical Engineering Branch OR Equivalent recognized by the UGC.
Salary for Assistant Engineer (Civil, Mechanical, Electrical) – Rs.39800/- to 126500/-
4. Technical Assistant (Electrical)
Diploma in Electrical Engineering/ Diploma in Electrical and Electronics Engineering.
Salary – Rs. 5400/- to Rs. 20,200
5. Junior Assistant / Accounts
Educational Qualification: As per Tamil Nadu Generation and Distribution Corporation official notification candidate should have completed B.Com from any of the recognized board or University.
Salary : 19500 – 62000/-
Age Limit: To apply for TANGEDCO jobs 2020 candidate age should be Minimum 18 Years and Maximum 30 Years
6. Assesor
கல்வித்தகுதி :
பதிவு செய்ய விரும்புவோர் மின்னியல் துறையில் தேர்ச்சி / ITI பட்டம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக ரூ. 19800 முதல் ரூ. 59900 வரை வழங்கப்படும்.
7. Field Assistant
Educational Qualification : All eligible candidates including those who sponsored by the Employment Exchange, registered in the Employment Exchange, completed ITI Apprentice in erstwhile TNEB/ TANGEDCO/ TANTRANSCO and Open Market Candidates.
Salary: Rs. 18,800/- to Rs. 59,900/-
Age Limit: Minimum 18 Years and Maximum 30 Years
எந்த பணியை உடனடியாக நிரப்ப அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது ?
Technical Assistant (Electrical) பணியை உடனடியாக நிரப்ப அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது
கல்வித் தகுதி Diploma in Electrical Engineering/ Diploma in Electrical and Electronics Engineering.
Salary – Rs. 5400/- to Rs. 20,200
Mandatory Documents at the time of registration
In this recruitment process candidates also need to have some mandatory documents which are –
- Aadhar card
- Address proof
- Age certificate
- Educational certificate
- Caste certificate – if applicable
- Experience certificate – applicable
தமிழ்நாடு அரசின் அதிகார பூர்வ அறிவிப்பு – Click here