TN CSCPD Recruitment 2023 Karur District
TN CSCPD Recruitment 2023 Karur District கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் .லிருந்து காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 10.05.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
நிறுவனம்:
கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்
பணியின் பெயர்:
அலுவலக உதவியாளர்
மொத்த பணியிடங்கள்:
01
தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
அலுவலக உதவியாளர் – ரூ.15,700/- + DA + HRA
வயது வரம்பு:
01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 34 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல்முறை:
மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 10.05.2023 மாலை 5:30 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்
107/1, நவலடியான் காம்ப்ளக்ஸ் முதல் தளம்,
அண்ணா நகர், தாந்தோன்றிமலை,
கரூர்-639 005.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
10.05.2023