TN Madurai OSC Recrutiment 2023
தேர்வு இல்லாமல் தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு
TN Madurai OSC Recrutiment 2023 தமிழக அரசின் கீழ் இயங்கும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதுக்கோட்டை அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. MTS, Watchman, Case Worker பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 21.07.2023 ஆகும் (TN Madurai OSC Recrutiment 2023)
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
TN Madurai OSC Recrutiment 2023 Hightlighs
நிறுவனம் | அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் |
---|---|
பதவி | MTS, Watchman, Case Worker |
காலியிடம் | 8 |
சம்பளம் | Rs.6,400 to Rs.15,000 per month |
வேலை இடம் | மதுரை, தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
முடியும் நாள் | 21.07.2023 |
காலிப் பணியிடங்கள்
பதவி | காலியிடம் |
---|---|
Case Worker | 4 |
Multipurpose Worker | 2 |
Watchman | 2 |
Total | 8 |
TN Madurai OSC Recrutiment 2023 Qualifications
கல்வித் தகுதி
Case Worker
Bachelor’s degree in Social Work or Psychology with one year of experience.
Multipurpose Worker
Candidates must pass the 8th standard with one year of experience.
Watchman
Candidates must pass the 10th standard with one year of experience.
சம்பள விவரம்
Case Worker – Rs.15,000 per month
Multipurpose Worker – Rs.6,400 per month
Watchman – Rs.10,000 per month
தேர்வு செய்யும் முறை
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்
- கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை
- கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
- விண்ணப்ப படிவத்தை அச்சிடுங்கள்.
- விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
District Social Welfare Officer,
District Social Welfare Office,
3rd Floor Collectorate Campus,
Madurai-625020.
விண்ணப்பிக்க கடைசி நாள்
05.07.2023
விண்ணப்ப படிவம்
விண்ணப்ப படிவம் | Click here |
---|---|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |