தமிழக பள்ளிகளுக்கு அரசு விடுமுறை…அதிகாரபூர்வ அறிவிப்பு!! TN Schools holiday in July 2023

TN Schools holiday in July 2023

TN Schools holiday in July 2023 பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே மிகுவும் மகிழ்ச்சி தான். தினமும் பள்ளிக்கு சென்று வீட்டு படங்களை தினமும் செய்து முடித்து, பாடங்களை தொடர்ச்சியாக கவனித்து வரும் மாணவர்களுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வந்தால் பெரும் மகிழ்ச்சி தான்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

ஒரு நாள் விடுமுறை என்றாலும் மாணவர்கள் அதனை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்கும் தேதி கடும் வெயில் தாக்கம் காரணமாக இருமுறை மாற்றி அமைக்கப்பட்டது.

பள்ளிகள் துவங்கிய உடன் அடுத்த வாரமே மழை காரணமாக இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது.

தற்போது மாணவர்கள் மீண்டும் எப்போது விடுமுறை கிடைக்கும் என ஆவலுடன் உள்ளனர். அவர்களுக்கு ஒரு நற்செய்தி

TN Schools holiday in July 2023
TN Schools holiday in July 2023

TN Schools holiday in July 2023

நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் அனைத்து பண்டிகைகளின் போதும் அரசு ஊழியர், அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் வரும் ஜூலை 29ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் மொஹரம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித நாளாக மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை ஆகஸ்ட் 9 அன்று கொண்டாடப்பட உள்ளது.

ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியைப் பொறுத்து கொண்டாடப்படுகிறது.  மேலும் இந்த தினம் முஹர்ரம்-உல்-ஹரம் என்றும் அழைக்கப்படுகிறது.

354 அல்லது 355 நாட்களைக் கொண்ட ஹிஜ்ரி நாட்காட்டியின்படி முஹர்ரம் மொஹரம் ஆண்டின் முதல் மாதம் ஆகும். இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, கடவுளின் தூதராகக் கருதப்பட்ட முஹம்மது நபி, முஹர்ரம் மாதத்தை ‘அல்லாஹ்வின் புனித மாதம்’ என்று அழைத்தார்.

இந்தப் பண்டிகை பிறை தெரிவதை வைத்தே கொண்டாடப்படுவதால் ஜூலை 29 ஆம் தேதி இஸ்லாமியர்களின் கணிப்பு படி அன்று தான்  சந்திரன் தெரியவுள்ளது.

அந்த வகையில் ஜூலை 29ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் இந்த பண்டிகை அனைத்து இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்பட உள்ளது.இதனால் தெலுங்கானா அரசு அன்று அரசு அலுவலங்கங்கள், ஊழியர்கள், பள்ளிகளுக்கு பொது விடுமுறையை அறிவித்துள்ளது. மேலும் இந்த பண்டிகை அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படுவதால் அன்று நாடு முழுவதும் பொது விடுமுறையாக கூட அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஜூலை 29 அன்று அரசு விடுமுறை எனவே மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW

கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group
Click here

 

Latest Government Jobs 2023 – Click here to apply

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!