TN Schools Leave Announcement
TN Schools Leave Announcement பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே மகிழ்ச்சியான செய்திதான். அரசியல் தலைவர்கள் இறந்து போனாலும் சரி, வேறு ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றாலும் சரி, மழை பெய்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கினால் அந்த விடுமுறைக்கான காரணம் எவ்வளவு தூக்ககரமான செய்தியாக இருந்தாலும் கூட விடுமுறை வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியை மட்டும் தான் மாணவ, மாணவிகள் கொண்டாடத் தொடங்குவார்கள்.
அந்த வகையில், மாணவச் செல்வங்களுக்கு படிப்பை தவிர்த்து மனதில் எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருப்பார்கள். அப்படி கவலையற்ற மனநிலையில் நாமும் இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கச் செய்கிறார்களே தவிர அப்படி எந்தவிதமான கவலையும் இல்லாமல் இங்கு யாருமே இருக்க முடியாது

நாடு முழுவதும்
நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் அனைத்து பண்டிகைகளின் போதும் அரசு ஊழியர், அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் வரும் ஜூன் 29ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ஈத் அல் அதா(பக்ரீத்) பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இந்தப் பண்டிகை பிறை தெரிவதை வைத்தே கொண்டாடப்படுவதால் ஜூன் 29 ஆம் தேதி இஸ்லாமியர்களின் கணிப்பு படி அன்று தான் முழு சந்திரன் தெரியவுள்ளது. அந்த வகையில் ஜூன் 29ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் இந்த பண்டிகை அனைத்து இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்பட உள்ளது.
இதனால் தெலுங்கானா அரசு அன்று அரசு அலுவலங்கங்கள், ஊழியர்கள், பள்ளிகளுக்கு பொது விடுமுறையை அறிவித்துள்ளது. மேலும் இந்த பண்டிகை அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படுவதால் அன்று நாடு முழுவதும் பொது விடுமுறையாக கூட அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஜூன் 29 அன்று அரசு விடுமுறை எனவே மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |
