TN Schools Rain Information
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே மகிழ்ச்சியான செய்திதான்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
அரசியல் தலைவர்கள் இறந்து போனாலும் சரி, வேறு ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றாலும் சரி, மழை பெய்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி
ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கினால் அந்த விடுமுறைக்கான காரணம் எவ்வளவு தூக்ககரமான செய்தியாக இருந்தாலும் கூட விடுமுறை வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியை மட்டும் தான் மாணவ, மாணவிகள் கொண்டாடத் தொடங்குவார்கள்.
அந்த வகையில், மாணவச் செல்வங்களுக்கு படிப்பை தவிர்த்து மனதில் எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருப்பார்கள்.
அப்படி கவலையற்ற மனநிலையில் நாமும் இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கச் செய்கிறார்களே தவிர அப்படி எந்தவிதமான கவலையும் இல்லாமல் இங்கு யாருமே இருக்க முடியாது
தமிழகம் முழுவதும் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும், வழக்கத்தை காட்டிலும் காற்றின் வேகம் அதிக அளவில் உள்ளது. அதனைத்தொடர்ந்து மீனவர்களும் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வானிலை அலர்ட்:
கடந்த வாரம் முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பரவலாக பெய்து வருகிறது. நேற்றைய நிலவரத்தைப் பொறுத்தவரை சிவகங்கை மாவட்டத்தில் 11 சென்டிமீட்டர் மழை அளவு அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, இனிவரும் நாட்களில் மழை அளவு குறையுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வங்கக்கடல் பகுதிகளில் ஜூலை 11 முதல் 15ஆம் தேதி வரை சூறாவளி காற்று 65 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும். அரபிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 15ஆம் தேதி வரை சூறாவளி காற்று 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் முக்கிய அறிவிப்பு
இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான, கனமழை பொழுந்துள்ளது பள்ளி மாணவர்கள் நாளை மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லும் பொது முன் ஏற்பாடு உடன் செல்ல வேண்டும். மேலும் மழை பொழிவின் அளவை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என மாணவர்கள் ஆவலில் உள்ளனர்
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு |
|
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் |
|
WhatsApp Group |
Click here |