TNBB Recruitment 2023 தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியத்தில் வேலை வாய்ப்பு

TNBB Recruitment 2023

TNBB Recruitment 2023 தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியத்தில் (Tamil Nadu Biodiversity Board) தற்காலிக அடிப்படையில் DATA ENTRY OPERATOR பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவியல் பாடத்தில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணி 4 மாதங்களுக்கு மட்டுமே. பின்னர் திறமையில் அடிப்படையில் பணிக்காலம் நீட்டிக்கப்படும். இப்பணிக்கு 3 இடங்கள் உள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதப் படிக்க மற்றும் பேச நன்கு தெரிந்திருக்க வேண்டும். MS Excel, Lower grade தட்டச்சு மற்றும் taxonomy பற்றி அறிவு தேவை.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply
TNBB Recruitment 2023
TNBB Recruitment 2023

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர் Data Entry Operator – Technical
பணியிடம் 3
வயது 30
சம்பளம் ரூ.18,000

  கல்வித்தகுதி: Data entry Operator பணிக்கு Botany/Zoology அல்லது அதற்கு நிகரான இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் முதல் கட்டமாகத் தேர்வு செய்து எழுத்துத் தேர்வு/ நேர்காணலுக்கு அழைப்பர். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://tnbb.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://tnbb.tn.gov.in/

முகவரி: The Secretary, Tamil Nadu Biodiversity Board, TBGP Campus II Floor, Nanmangalam, Medavakkam Post, Chennai – 600100.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.01.2023.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

WhatsApp Click here
Telegram Click here
 

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!