தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு, தேர்வு இல்லை..! TNHRCE Job 2025

TNHRCE Job 2025

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 09.06.2025-குள் விண்ணப்பிக்க வேண்டும்

Contents

இந்த கட்டூரையில் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here

TNHRCE Arulmigu Srinivasa Thirukovil Ezhumbur Recruitment 2025 Highlights

நிறுவனம் இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE)
வேலை வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 13
பணியிடம் தமிழ்நாடு
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.06.2025
TNHRCE Job 2025
TNHRCE Job 2025

Qualifications of TNHRCE Job 2025

பணியின் பெயர்: மேளக்குழு

காலிப் பணியிடங்கள்: 01

கல்வி தகுதி 

தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைத்துறையில் நன்கு பயிற்சி பெற்ற சான்றிதழ் அல்லது மதம் சார்ந்த இசைப்பள்ளி பயிற்சி சான்றிதழ் அல்லது தமிழ்நாடு அரசு இசைப்பள்ளி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரங்கள் 

இப்பணிகளுக்கு மாத சம்பளமாக அரசு விதிமுறைப்படி மாதம் ரூ.15,300 முதல் ரூ.48,700 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.


பணியின் பெயர்: பரிசாரகர்

காலிப் பணியிடங்கள்: 01

கல்வி தகுதி 

  • தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • திருக்கோயிலில் நைவேத்திய மற்றும் பிரசாதங்கள் நன்கு தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும் மற்றும் பிரசாதம் தயார் செய்தல் மற்றும் விநியோகம் செய்யவும்தெரிந்திருக்க வேண்டும்.
  • திருக்கோயில் பழக்கவழக்கங்கள் நன்கு தெரிந்திருக்க வேண்டும்
  • வைகாசனம் ஆகமப்படி பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள் 

இப்பணிகளுக்கு மாத சம்பளமாக அரசு விதிமுறைப்படி மாதம் ரூ.13,200 முதல் ரூ.41,800 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.


பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்

காலிப் பணியிடங்கள்: 01

கல்வி தகுதி 

  • குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள் 

இப்பணிகளுக்கு மாத சம்பளமாக அரசு விதிமுறைப்படி மாதம் ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.


பணியின் பெயர்: அத்யாபகம்

காலிப் பணியிடங்கள்: 01

கல்வி தகுதி 

  • தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • ஏதேனும் ஆகம பள்ளி அல்லது அரசு சார்ந்த வேத பாடசாலையில் 3 ஆண்டுகள் படித்து தேர்ச்சி பெற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

சம்பள விவரங்கள் 

இப்பணிகளுக்கு மாத சம்பளமாக அரசு விதிமுறைப்படி மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.


பணியின் பெயர்: பகல் காவலர்

காலிப் பணியிடங்கள்: 04

கல்வி தகுதி 

  • தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

சம்பள விவரங்கள் 

இப்பணிகளுக்கு மாத சம்பளமாக அரசு விதிமுறைப்படி மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.


பணியின் பெயர்: இரவு காவலர்

காலிப் பணியிடங்கள்: 02

கல்வி தகுதி 

  • தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

சம்பள விவரங்கள் 

இப்பணிகளுக்கு மாத சம்பளமாக அரசு விதிமுறைப்படி மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.


பணியின் பெயர்:  திருவலகு

காலிப் பணியிடங்கள்: 03

கல்வி தகுதி 

  • தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

சம்பள விவரங்கள் 

இப்பணிகளுக்கு மாத சம்பளமாக அரசு விதிமுறைப்படி மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.


வயது வரம்பு: 

  • 18 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  • நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை https://hrce.tn.gov.in/ என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் குறிப்பிட்ட பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு “செயல் அலுவலர், அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில், எண். 6, எம்.என்.பி. கோயில் தெரு, எழும்பூர், சென்னை – 8” என்ற முகவரிக்கு நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
  • மேலும் ரூ.35 மதிப்புள்ள அஞ்சல் விலை ஒட்டிய சுய விலாசம் இட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்பம் துவங்கும் நாள் : 14.05.2025
  • விண்ணப்பிக்க கடைசி நாள்  : 28.05.2025

முக்கிய இணைப்புக்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!