தேர்வில்லாமல் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு TNHRCE Soleeswarar temple Recruitment 2023 Updates

TNHRCE Soleeswarar temple Recruitment 2023

தேர்வில்லாமல் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு

TNHRCE Soleeswarar temple Recruitment 2023 இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஈரோடு மாவட்டம், அருள்மிகு சோழீஸ்வரர்‌ திருக்கோயில்‌திருக்கோயிலில்‌ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அர்ச்சகர், சீட்டு விற்பனையாளர், இரவுக்காவலர் மற்றும் திருவலகு பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://hrce.tn.gov.in/hrcehome/index.php மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023 ஆகும்

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

TNHRCE Soleeswarar temple Recruitment 2023

நிறுவனம் அருள்மிகு சோழீஸ்வரர்‌ திருக்கோயில்‌
Vacancies 04
தகுதி 10th
வயது வரம்பு  18 முதல் 45
பணியிடம் Erode

 

TNHRCE Soleeswarar temple Recruitment 2023 Updates
TNHRCE Soleeswarar temple Recruitment 2023 Updates

காலிப்பணியிடங்கள்

அர்ச்சகர் – 01

சீட்டு விற்பனையாளர் – 01

இரவுக்காவலர் – 01

திருவலகு – 01

கல்வித் தகுதி

சீட்டு விற்பனையாளர்

1) பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி (அ) அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி

இரவுக்காவலர்

தமிழில்‌ படிக்க மற்றும்‌ எழுத தெரிந்திருக்க வேண்டும்‌.

திருவலகு

தமிழில்‌ படிக்க மற்றும்‌ எழுத தெரிந்திருக்க வேண்டும்‌.

சம்பள விவரம் :

  • அர்ச்சகர்: ரூ.3000/-
  • சீட்டு விற்பனையாளர்: ரூ.3100-9300 Pay Matrix Level – 3
  • இரவுக்காவலர்: ரூ.2300-7400 Pay Matrix Level – 1
  • திருவலகு : ரூ.2300-7400 Pay Matrix Level – 1

வயது வரம்பு

01.07.2023 அன்று விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNHRCE Soleeswarar Recruitment 2023 எப்படி விண்ணப்பிப்பது?

  • விண்ணப்பதாரர்கள் Offline பயன்முறையில் விண்ணப்பிக்கலாம்
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
  • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
  • Address: செயல்‌ அலுவலர்‌, அருள்மிகு கொங்கலம்மன் திருக்கோயில், ஈரோடு – 638 001

முக்கிய தேதிகள்

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 28.05.2023
விண்ணப்பத்தின் கடைசி தேதி 30.06.2023

 

விண்ணப்படிவம்

அறிவிப்பாணை – Notification PDF Click Here

 

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

Latest Government Jobs 2023 – Click here to apply

TNHRCE Soleeswarar temple Recruitment 2023 Updates
TNHRCE Soleeswarar temple Recruitment 2023 Updates

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!