TNPSC Group 4 2022 Latest Updates
TNPSC Group 4 2022 Latest Updates: தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அரசு செய்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான (TNPSC Group 4) விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கு சுமார் 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாகும். இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர் உள்ளிட்ட அரசுப்பணிகள் குரூப் 4 தேர்வின் கீழ் வருகின்றன.
இந்த முறை தேர்வுக்கான விண்ணப்பம் மார்ச் 30-ல் தொடங்கி ஏப்ரல் 28-ம்தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் ஜூலை24-ம் தேதி ஒரே கட்டமாக எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான ஹால் டிக்கெட்டுகள் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகியுள்ளன (TNPSC Group 4 2022 Latest Updates)
இத்தேர்வு ஜூலை 24, 2022 அன்று நடைப்பெற்றது
Name of the Commission | TamilNadu Public Service Commission |
Name of the Exam | TNPSC Combined Civil Service Examination (TNPSC CCSE Group 4) |
Mode of Examination | Offline & Non – CBT Mode |
Date of Examination | 24.07.2022 – Sunday |
Announcement of Official Answer Key | 1.08.2022 – Monday |
TNPSC Group 4 Answer Key Link | Click here |
TNPSC Group 4 Result Date | will be declared shortly |
TNPSC Group 4 2022 Latest Updates
TNPSC GROUP 4 EXAM PATTERN
Part A – கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் ததர்வு (100 Questions/150 Marks)
PART - B General Studies (75 Questions) + Aptitude and Mental Ability Test (25 Questions) (100 Questions/150 Marks)
இரண்டு தாள்களிலும் மொத்தம் 200 கேள்விகள் இருக்கும்.
ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தாளைத் தீர்க்க 3 மணிநேரம் வழங்கப்படும்.
குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 90 ஆக இருக்கும்.
Part – A வில் உள்ள கேள்விகள் தமிழில் மட்டுமே அமைக்கப்படும். Part – B யில் உள்ள கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமைக்கப்படும்.
TNPSC Group 4 2022 Latest Updates
- கடந்த ஜூலை 24, 2022 அன்று நடைபெற்ற தேர்வுக்கு ஆகஸ்ட் 1, 2022 அன்று TNPSC Official Answer Key வெளியிட்டது
- TNPSC Group 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
Click here | |
Telegram | Click here |