Latest News: TNPSC Group 4 hall ticket download 2022 Link Released

TNPSC Group 4 hall ticket download 2022 Link

TNPSC Group 4 hall ticket download 2022 Link: தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அரசு செய்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான (TNPSC Group 4) விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கு சுமார் 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாகும். இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர் உள்ளிட்ட அரசுப்பணிகள் குரூப் 4 தேர்வின் கீழ் வருகின்றன. 

இந்த முறை தேர்வுக்கான விண்ணப்பம் மார்ச் 30-ல் தொடங்கி ஏப்ரல் 28-ம்தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் ஜூலை24-ம் தேதி ஒரே கட்டமாக எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான ஹால் டிக்கெட்டுகள் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகியுள்ளன (tnpsc group 4 hall ticket 2022 download link)

TNPSC Group 4 hall ticket download 2022 Link
TNPSC Group 4 hall ticket download 2022 Link

TNPSC Group 4 hall ticket download 2022

தமிழக அரசில் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 7301 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு வரும் ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in என்ற இணையதள முகவரிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஒருவேளை ஹால் டிக்கெட் இல்லை கிடைக்கவில்லை என்றால் தேர்வாளர்கள் தேர்வு கட்டணம் செலுத்திய ரசீதின் நகலை contacttnspc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

3 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வு 300 மதிப்பெண்களை கொண்டது. இதில் தேர்ச்சி பெற குறைந்தது 90 மதிப்பெண்களாவது எடுக்க  வேண்டும். பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலம், பொது அறிவு பாடப் பகுதிகளில் இருந்து மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.

Part A – கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் ததர்வு (100 Questions/150 Marks)
PART - B  General Studies (75 Questions) + Aptitude and Mental Ability Test (25 Questions) (100 Questions/150 Marks) 

இரண்டு தாள்களிலும் மொத்தம் 200 கேள்விகள் இருக்கும்.

ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் தாளைத் தீர்க்க 3 மணிநேரம் வழங்கப்படும்.

குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 90 ஆக இருக்கும்.

Part – A வில் உள்ள கேள்விகள் தமிழில் மட்டுமே அமைக்கப்படும். Part – B யில் உள்ள கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமைக்கப்படும்.

TNPSC Group 4 hall ticket download 2022 Link
TNPSC Group 4 hall ticket download 2022 Link

How to download TNPSC Group 4 Hall ticket download 2022 Link செய்வது எப்படி?

  • தேர்வர்கள் முதலில், டின்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ தளமான http://www.tnpsc.gov.in செல்ல வேண்டும்
  • அங்கு, ஹோம் பேஜில் recruitment notification செக் செய்ய வேண்டும்.
  • அதில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால் டிக்கெட் சேர்ச் செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக, குரூப் 4 அட்மிட் கார்டு லிங்க் கிளிக் வேண்டும்.
  • பின்னர், திரையில் பெயர், அப்லிகேஷன் நம்பர் போன்ற லாகின் விவரங்களை பதிவிட வேண்டும்
  • இறுதியாக சப்மிட் பட்டன் கொடுக்க வேண்டும். தற்போது, உங்கள் திரையில் குரூப் 4 ஹால் டிக்கெட் தோன்றும்
  • பின்னர், அதிலிருக்கும் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை ஒருமுறை செக் செய்து கொள்ளுங்கள்
  • இறுதியாக, ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்து, தேர்வுக்கு அதன் பிரிண்ட் அவுட் எடுத்துச்செல்லுங்கள்.

tnpsc tamil important questions

TNPSC History Important questions

TNPSC Group 4 hall ticket download 2022 Link

Use the following Link to download TNPSC Group 4 hall ticket download 2022

TNPSC Group 4 hall ticket download 2022 – Click here to download

We are providing the important details for TNPSC Group 4 hall ticket download. We hope our Updates regarding TNPSC Group 4 hall ticket download found useful to you and you may TNPSC Group 4 hall ticket download the hall ticket

TNPSC Group 4 hall ticket download Link

The Tamil Nadu Public Service Commission discharges the duties and functions specified in Article 320 of the Constitution of India. The commission is required to advise the Government on all matters relating to framing of recruitment rules, principles to be followed in making appointments and promotions and transfers from one service to another service, in respect of disciplinary matters affecting government servants and to conduct examinations for selection of candidates under direct recruitment to the State, Subordinate and Ministerial Services. The commission conducts departmental examinations for government servants and conducts the examination on behalf of the national Ministry of Defence for admission to the school run by the Rashtriya Indian Military College, Dehra Dun.

The Secretary to the commission holds the responsibility of ensuring implementation of its decisions, besides handling day-to-day administration, departmental promotion committees, oral tests for recruitment, etc. The Controller of Exams is responsible for notifying and conducting recruitment and departmental examinations. Controller of exam also responsible for providing TNPSC Hall Ticket which help to identify right candidate during examination and hall ticket help them to prevent any unusual activities in examination.

Best wishes for your Exams

About Us

Tn Study Corner is exclusively made for Educational Information, Govt Job Updates and Govt Schemes and Tnpsc Group 4 hall ticket download 2022 Link You can visit our Website regularly to get Updates of Central Govt Jobs, State Govt Jobs, Degree Jobs, Diploma Jobs, +2 Jobs, 10th jobs. Additionally We Provide Study materials for TNPSC and Diploma Students. Don’t forgot to join our Telegram and WhatsApp Group. We are delighted to welcoming you. We hope our web portal helpful to you. All the best for your Exam Results and Get a Government Jobs. Thanks for Contacting us

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

WhatsAppClick here
TelegramClick here

TNPSC Group 4 hall ticket download 2022 Link
TNPSC Group 4 hall ticket download 2022 Link

 

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!