TNPSC Group 4 தேர்வுக்கு செல்பவர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான தகவல்கள் | TNPSC Group 4 important Instructions

TNPSC Group 4 important Instructions

Most Important : தேர்வுக்கு செல்பவர்கள் hall ticket உடன் கட்டாயம் ID Proof ஒன்றினை எடுத்து செல்ல வேண்டும்
TNPSC Group 4 important Instructions
TNPSC Group 4 important Instructions

TNPSC Group 4 important Instructions

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

1. கருப்பு பந்து முனை பேனாவினால் (Black ball point pen) மட்டுமே shade செய்ய வேண்டும்.

2. ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் shade செய்து இருந்தால் இரண்டு மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

3. விடைகளில் A எண்ணிக்கை B எண்ணிக்கை C எண்ணிக்கை D எண்ணிக்கை E எண்ணிக்கை சரியாக குறிப்பிட வேண்டும்.

  • தேர்வருக்கு விடை தெரியவில்லை எனில் E shade செய்ய வேண்டும்

4. தேர்வு முடிவுற்றவுடன் OMR இல் தேர்வு எழுதுபவரின் இடது கை பெருவிரல் ரேகை இட வேண்டும். அறை கண்காணிப்பாளர் கையொப்பம் பெற வேண்டும்.

5. தேர்வர்கள் வாட்டர் கேன் ,ID proof, Hall ticket, Face Mask வைத்துக்கொள்ளலாம்.

6. Pencil, eraser, correction fluid, electronic Gadgets such as mobile phone, Bluetooth device, calculator  அனுமதி இல்லை, எந்த ஒரு Electronics சாதனங்களும் அனுமதி இல்லை.

7. தேர்வரை தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.

8. Rest room செல்ல அனுமதி இல்லை

9. 12:45மணிக்கு முன்னர் செல்ல அனுமதி இல்லை அவ்வாறு மீறி சென்றால் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

10. OMR sheet இரண்டு பக்கம் இருக்கும்
1. PERSONALISED OMR portions.
2. ANSWER portion of “USED” OMR answer Sheets

TNPSC GROUP HALL TICKET DOWNLOAD 2022 DOWNLOAD LINK

TNPSC Group 4 important Instructions

  • தேர்வு முடிவுற்றவுடன் OMR இன் இரண்டு portion ஐயும் தனித்தனியாக பிரித்து ஒப்படைக்க வேண்டும்.11. 9:00 மணிக்கு தேர்வர்கள் தேர்வு அறையில் அமர வேண்டும்.
  • 9:15 மணிக்கு இரண்டு தேர்வர்களிடம் கையொப்பம் பெற்று அறை கண்காணிப்பாளர்கள் தேர்வர்கள் இடம் கேள்வித் தாள்களை கொடுப்பார்கள்.
  • ஏதேனும் குறைபாடு உடைய Question booklet இருந்தால் வேறு Question Booklet கொடுக்கப்பட வேண்டும்.
  • Question booklet இல் எந்த ஒரு டிக் mark எந்தவொரு குறியீடும் இடக்கூடாது அவ்வாறு செய்தால் TNPSC ஆல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 9:00 மணிக்கு short bell அடிக்கப்படும் OMR sheet தேர்வர்களுக்கு வழங்கப்படும்.
  • 9:15 மணிக்கு short bell அடிக்கப்படும் Question Booklet தேர்வர்களுக்கு வழங்கப்படும்.
  • ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் Short bell அடிக்கப்படும்.
  • 12:20 warning short bell அடிக்கப்படும்
  • 12:30 மணிக்கு Long bell அடிக்கப்படும்
    OMR sheet இல் Personalised portion இல் விடைகளில் A எண்ணிக்கை B எண்ணிக்கை C எண்ணிக்கை D எண்ணிக்கை E எண்ணிக்கை சரியாக குறிப்பிட வேண்டும்
  • 12:45 மணிக்கு over bell Long bell அடிக்கப்படும்
  • 12:45 மணிக்கு மேல் தேர்வர்களை தேர்வு அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

WhatsAppClick here
TelegramClick here
TNPSC Group 4 important Instructions
TNPSC Group 4 important Instructions

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!