TNPSC வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு TNPSC JSO Recruitment 2023

TNPSC JSO Recruitment 2023

TNPSC JSO Recruitment 2023 தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் (TNPSC) .லிருந்து காலியாக உள்ள தமிழ்நாடு தடயவியல் அறிவியல் அலுவலர் (Junior Scientific Officer) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 26.05.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

நிறுவனம்: 

தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் (TNPSC)

பணியின் பெயர்: 

தமிழ்நாடு தடயவியல் அறிவியல் அலுவலர் (Junior Scientific Officer)

மொத்த பணியிடங்கள்: 

31

TNPSC JSO Recruitment 2023
TNPSC JSO Recruitment 2023

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள கல்வித்தகுதி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியினை  பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்றிருத்தல்  வேண்டும்.

  • M.Sc., (Forensic Science) Degree and a Degree in the Subject, for the
  • Group as shown in the Explanation below to which he/ she is appointed.

(OR)

  • M.Sc., Degree in the Subject for the Group as shown in the Explanation
  • below to which he/ she is appointed.
  • Provided that other things being equal, preference shall be given to
  • person who holds a degree in M.Sc., (Forensic Science).
மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.36,900/- ரூ.1,35,100/- சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு: 

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வரை இருக்க வேண்டும். ஆ.தி.,ஆ.தி (அ), ப.ப.,மி.பி.வ.,/,பி.வ. மற்றும் பி.வ (மு) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் – வயது வரம்பு இல்லை

TNPSC JSO Application Fee

a) Registration Fee: 150/- 

b) Examination Fee: Rs. 150/-

EXAMINATION FEE CONCESSIONS:

  1. Scheduled Castes / Scheduled Caste (Arunthathiyars) – Full Exemption
  2. Scheduled Tribes – Full Exemption
  3. Most Backward Classes / Denotified Communities – Three Free Chances
  4. Backward Classes (other than Muslim) / Backward Classes (Muslim) – Three Free Chances
  5. Ex-Servicemen – Two Free Chances
  6. Destitute Widow – Full Exemption

தேர்வு செயல்முறை:

  • Written Exam (Objective Type) (OMR Method)
  • Certificate Verification
  • எழுத்து தேர்வானது 23.07.2023 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (26.05.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

26.05.2023

Notification for தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் (TNPSC) 2022:

தமிழ்: Download Here

TNPSC JSO Online Application Form

1 thought on “TNPSC வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு TNPSC JSO Recruitment 2023”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!