தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில்‌ வேலைவாய்ப்பு TNSRLM Nilgris Recruitment 2023

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர்‌  பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 28-08-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

நிறுவனம்:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்

பணியின் பெயர்:

வட்டார ஒருங்கிணைப்பாளர்‌

மொத்த பணியிடங்கள்:

01

தகுதி:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் பட்டப்‌ படிப்பு படித்திருத்தல்‌ வேண்டும்‌. மேலும் குறைந்த பட்சம்‌ 3 மாதம்‌ MS Office சான்றிதழ்‌ பயிற்சி படித்திருக்க வேண்டும்‌ (அல்லது) கணினிஅறிவியல்‌ (அல்லது) கணினி சார்ந்த படிப்பில்‌ பட்டப்‌ படிப்பு படித்திருக்க வேண்டும்‌. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNSRLM Nilgris Recruitment 2023
TNSRLM Nilgris Recruitment 2023

ஊதியம்:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 35 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அனுபவ விவரம்:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் போன்ற திட்டங்களில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (28.08.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

28.08.2023

Notification : Download Here

Official Site: https://nilgiris.nic.in/

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!