TNSTC Apperentice Electrican Jobs 2023
TNSTC Apperentice Electrican Jobs 2023 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். இதுதொடர்பான முழுவிபரம் வருமாறு:
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
TNSTC .லிருந்து காலியாக உள்ள Electrician & Mechanic (Motor Vehicle) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
TNSTC
பணியின் பெயர்:
Electrician & Mechanic (Motor Vehicle)
மொத்த பணியிடங்கள்:
20
தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்:
தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அப்ரென்டீஸ் வகை பணியாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8ஆயிரம் வரை உதவித்தொகையாக வழங்கப்படும். மொத்தம் 25 மாதம் பணி வழங்கப்படும். முதல் 6 மாதம் என்பது அடிப்படை பயிற்சி காலமாகவும், அடுத்த 19 மாதம் பணி பயிற்சி காலமாகவும் இருக்கும். விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் NAPS இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் மற்றும் சான்று சரிபார்ப்பின் கீழ் தேர்வு செய்யப்படுவார்கள்.
Notification for TNSTC 2022:
Electrician 1: Apply Now
Electrician 2: Apply Now