TSVC Tamilnadu Recruitment 2023
TSVC Tamilnadu Recruitment 2023 நாட்டில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள 13,020 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தக்னிகி ஷிக்சா விதான் கவுன்சில் (TAKNIKI SHIKSHA VIDHAN COUNCIL) வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 4,188 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
மத்திய மனிதவள மேம்பாடு மற்றும் திட்டமிடல் அமைச்சகத்தின் கீழ் இது செயல்பட்டு வருகிறது.ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சாராத பணிகள் என இரண்டு பிரிவுகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்பதை கீழே காணலாம்
TSVC Tamilnadu Recruitment 2023 Details
நிறுவனத்தின் பெயர் | Takniki Shiksha Vidhan Council |
பதவி பெயர் | Teaching and Non-Teaching |
மொத்த காலியிடம் | 13020 (Tamilnadu – 4,188) |
வேலை இடம் | Tamil Nadu, Assam, Karnataka, Andhra Pradesh, Telangana |
தகுதி | இந்திய குடிமக்கள் |
அறிவிப்பு எண் | Advt.No:04/2023/NCEIM |
விண்ணப்பிக்கும் முறை | Online |
கடைசி தேதி | 25.02.2023 |
பணியிட விவரம்:
- யோகா ஆசிரியர்- 349
- கலை ஆசிரியர்- 349
- இசை ஆசிரியர்- 349
- இந்தி ஆசிரியர்- 349
- தெலுங்கு ஆசிரியர்- 349
- ஆங்கிலம் – 349
- கணக்கு ஆசிரியர்- 349
- பொது அறிவியல் ஆசிரியர்-349
- சமூக அறிவியல் ஆசிரியர்- 349
- நூலகர்- 349
- தொழில்நுட்ப உதவியாளார்- 349
- அலுவலக உதவியாளார்- 349
கல்வித் தகுதி:
- யோகா, கலை, இந்தி, நூலகர், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தெலுங்கு, ஆங்கிலம், இசை உள்ளிட்ட துறைகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.
- அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொழிப் பாடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் மொழி பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கம்யூட்டர் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Name of the Post | Qualification |
Yoga Teaching and Non-Teaching | Candidates must have passed 12th Standard or equivalent examination from a recognized Board and Diploma in Yoga Science |
Arts Teaching and Non-Teaching | Higher Secondary / Intermediate Certificate Exam with Full Time diploma in Fine Art/ Painting / Drawing & Painting from a recognized Institute / University. |
Urdu Teaching and Non-Teaching | Bachelor degree with Urdu as a subject and B.Ed. Urdu Language Course or Equivalent degree from a recognized University.and Pass in the Teaching and Non-Teaching Eligibility Test (TET) Paper – II |
Hindi Teaching and Non-Teaching | Bachelor degree with Hindi as a subject in all the three years with B.Ed Hindi Pandit Course or Equivalent degree from a recognized University and Pass in the Teaching and Non-Teaching Eligibility Test (TET) Paper-II |
Telugu Teaching and Non-Teaching | Bachelor degree with Telugu as a subject in all the three years with B.Ed Telugu Pandit Course or Equivalent degree from a recognized University and Pass in the Teaching and Non-Teaching Eligibility Test (TET) Paper –II |
English Teaching and Non-Teaching | Bachelor degree with English as a subject in all the three years with B.Ed or equivalent Degree from a recognized University and Pass in the Teaching and Non-Teaching Eligibility Test (TET) Paper –II |
Maths Teaching and Non-Teaching | Bachelor degree with Maths as a subject in all the three years with B.Ed or equivalent Degree from a recognized University and Pass in the Teaching and Non-Teaching Eligibility Test (TET) Paper –II. |
General Science Teaching and Non-Teaching | Bachelor Degree in science with any two of the following subjects Botany, Zoology and Chemistry with B.Ed or equivalent Degree from a recognized University and Pass in the Teaching and Non-Teaching Eligibility Test (TET) Paper –II. |
Social Studies Teaching and Non-Teaching | Bachelor Degree in science with a Any two of the following main subject at graduation level: History, Geography, Economics, and Pol. Science of which one must be either History or Geography with B.Ed or equivalent Degree from a recognized University and Pass in the Teaching and Non-Teaching Eligibility Test (TET) Paper –II. |
Librarian | I. Degree from a recognized university or equivalent. II. Bachelor’s degree or equivalent diploma in Library Science from a Recognized University/ Institute. |
Technical Assistant | Bachelor’s degree in Information technology / BCA from a recognized University/ Institution in the relevant field. OR Diploma (3years full time) in Computer Science /IT/Electronics. |
Office Subordinate | 10th Class Passed Certificate |
வயது வரம்பு:
இந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்னப்பிக்க 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
யோகா ஆசிரியர் – ரூ.32,000
கலை ஆசிரியர் – ரூ.32,000
இசை ஆசிரியர் – ரூ.32,000
இந்தி ஆசிரியர் -ரூ.35,000
தெலுங்கு ஆசிரியர் -ரூ.35,000
ஆங்கிலம் – ரூ.35,000
கணக்கு ஆசிரியர்- ரூ.35,000
பொது அறிவியல் ஆசிரியர் -ரூ.35,000
சமூக அறிவியல் ஆசிரியர் -ரூ.35,000
நூலகர் – ரூ.30,000
தொழில்நுட்ப உதவியாளார் -ரூ.30,000
அலுவலக உதவியாளார் -ரூ.20,000
விண்ணப்ப கட்டணம்:
இந்த அரசு வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க
- Rs.500/- கட்டணம் செலுத்த வேண்டும்
வயது வரம்பு:
இந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்னப்பிக்க 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
யோகா ஆசிரியர் – ரூ.32,000
கலை ஆசிரியர் – ரூ.32,000
இசை ஆசிரியர் – ரூ.32,000
இந்தி ஆசிரியர் -ரூ.35,000
தெலுங்கு ஆசிரியர் -ரூ.35,000
ஆங்கிலம் – ரூ.35,000
கணக்கு ஆசிரியர்- ரூ.35,000
பொது அறிவியல் ஆசிரியர் -ரூ.35,000
சமூக அறிவியல் ஆசிரியர் -ரூ.35,000
நூலகர் – ரூ.30,000
தொழில்நுட்ப உதவியாளார் -ரூ.30,000
அலுவலக உதவியாளார் -ரூ.20,000
விண்ணப்பிப்பது எப்படி?
- ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் https://www.tsvc.in/application.php – என்ற இணைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் விண்ணப்பிக்கலாம்
- விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பை நன்கு படிக்கவும்
- எந்த தவறும் இல்லாமல் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்
- தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்
- ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்
- உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
முக்கிய நாட்கள்:
விண்ணப்பம் வெளியிடும் தேதி | 07.02.2023 |
கடைசி தேதி | 25.02.2023 |