10th plus two supplementary exam timetable tamilnadu
10th plus two supplementary exam timetable tamilnadu:
10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். 10ம் வகுப்பில் மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வு எழுதிய 9.12 லட்சம் மாணவர்களில் 8.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
துணைத் தேர்வுகளுக்கான தேர்வு:
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத் தேர்வுகளுக்கான தேதி ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத் தேர்வுகளுக்கான தேதி ஜூலை 25 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
https://tnstudycorner.in/how-to-register-in-pen-kalvi-scheme-pen-kalvi-tn-gov-in/