மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து? – முக்கிய தகவல்கள் TN Plus 1 Exam Cancel Flash News Check Now

TN Plus 1 Exam Cancel Flash News

பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து?

TN Plus 1 Exam Cancel Flash News வரும் கல்வி ஆண்டில், பிளஸ் 1 பொது தேர்வு தேவையா என்பது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுடன், பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

தமிழக பாடத் திட்டத்தில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, 2017 – 18ல் பொதுத்தேர்வு அமலுக்கு வந்தது. அதன் பின், பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், பிளஸ் 2 படிக்காமல், பள்ளி படிப்பை பாதியில் கைவிடுவது அதிகரித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த, 50 ஆயிரம் மாணவர்கள், பிளஸ் 2 தேர்வுக்கு வராமல், ‘ஆப்சென்ட்’ ஆகினர்.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ், இரண்டு வாரங்களுக்கு முன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

TN Plus 1 Exam Cancel Flash News
TN Plus 1 Exam Cancel Flash News

பிளஸ் 1 தேர்வுக்கு பொது தேர்வு கிடையாது

இதில், பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர்ந்தால், பிளஸ் 2வில் இடைநிற்றல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் உள்ளிட்ட பாடத் திட்டங்களிலும் பிளஸ் 1 தேர்வுக்கு பொது தேர்வு கிடையாது. எனவே தமிழக திட்டத்திலிருந்து பிளஸ் 1 பொது தேர்வை ரத்து செய்ய பரிசீலனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், வரும் கல்வியாண்டில், பிளஸ் 1 பொதுத்தேர்வு முறையை தொடர்வதா, நிறுத்துவதா என்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

மாவட்ட வாரியாக பொதுத்தேர்வு செயல்பாடுகள், வரும் கல்வி ஆண்டுக்கான திட்டங்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள், தங்கள் கருத்துகளை பகிர உள்ளனர். அவர்களின் கருத்துகளின்படி, அடுத்தகட்ட நடவடிக்கை இறுதி செய்யப்பட உள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW

WhatsApp Click here
Telegram Click here
Latest Government Jobs 2023 – Click here to apply.
TN Plus 1 Exam Cancel Flash News
TN Plus 1 Exam Cancel Flash News

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!