TN Social Welfare Department Recruitment 2023
TN Social Welfare Department Recruitment 2023 தமிழக அரசின் கீழ் இயங்கும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் காஞ்சிபுரம் அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. MTS, Case Worker, Centre Admin பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://kancheepuram.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 22.05.2023 ஆகும்
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
TN Social Welfare Department Recruitment 2023 Hightlighs
நிறுவனம் | காஞ்சிபுரம் அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் |
---|---|
பதவி | MTS, Case Worker, Centre Admin |
தகுதி | BA, Law, Literate, MA |
காலியிடம் | 6 |
சம்பளம் | Rs.6,400 to Rs.30,000 per month |
வேலை இடம் | காஞ்சிபுரம் |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
தொடங்கும் நாள் | May 9, 2023 |
முடியும் நாள் | May 22, 2023 |
காலிப் பணியிடங்கள்
பதவி | காலியிடம் |
---|---|
Centre Administrator | 1 |
Senior Counsellor | 1 |
Case Worker | 2 |
Multipurpose Helper | 2 |
Total | 6 |
கல்வித் தகுதி
Centre Administrator
Master’s degree in the field of Social Work or Counselling Psychology or Development Management or Law with four years of experience.
Senior Counsellor
Master’s degree in the field of Social Work or Counselling Psychology or Development Management with two years of experience.
Case Worker
Bachelor’s degree in the field of Social Work or Counselling Psychology or Development Management with one year of experience.
Multipurpose Helper
Candidates must be able to read & write in Tamil with three years of experience.
சம்பள விவரம்
Centre Administrator – Rs 30,000 Per Month
Senior Counsellor – Rs. 20,000 Per Month
Case Worker – Rs. 15,000 Per month
Multipurpose Helper – Rs 6,400 Per Month
தேர்வு செய்யும் முறை
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்
- கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை
- கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
- விண்ணப்ப படிவத்தை அச்சிடுங்கள்.
- விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
District Social Welfare Officer,
O/o District Social Welfare Office,
Old DRDA Building,
Collectorate Campus,
Kanchipuram-631501.
விண்ணப்பிக்க கடைசி நாள்
22.05.2023
விண்ணப்ப படிவம்
விண்ணப்ப படிவம் | Click here |
---|---|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |