நேர்காணல் மூலம் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு TN OSC Pudukkottai Jobs 2023

TN OSC Pudukkottai Jobs 2023

தமிழக அரசின் கீழ் இயங்கும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதுக்கோட்டை அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மூத்த ஆலோசகர்,வழக்கு பணியாளர்,பாதுகாவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 5.07.2023 ஆகும்

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.

TN OSC Pudukkottai Jobs 2023 Hightlighs

நிறுவனம் புதுக்கோட்டை அரசு ஒருங்கிணைந்த சேவை மையம்
பதவி
  • மூத்த ஆலோசகர்,
  • வழக்கு பணியாளர்,
  • பாதுகாவலர்
காலியிடம் 6
சம்பளம் Rs.6,400 to Rs.30,000 per month
வேலை இடம் புதுக்கோட்டை
விண்ணப்பிக்கும் முறை தபால்
முடியும் நாள் 5.07.2023

 

காலிப் பணியிடங்கள்

பதவி காலியிடம்
மூத்த ஆலோசகர் 1
வழக்கு பணியாளர் 2
பாதுகாவலர் 1
Total 4

 

TN OSC Pudukkottai Jobs 2023
TN OSC Pudukkottai Jobs 2023

Latest Tamilnadu Govt Jobs 2023 – Click here

கல்வித் தகுதி

மூத்த ஆலோசகர் – Senior Counsellor

Master’s degree in the field of Social Work or Counselling Psychology or Development Management with two years of experience.

வழக்கு பணியாளர் – Case Worker

Bachelor’s degree in the field of Social Work or Counselling Psychology or Development Management with one year of experience.

பாதுகாவலர் – Watchman

Candidates must be able to read & write in Tamil with three years of experience.

சம்பள விவரம்

Senior Counsellor – Rs. 20,000 Per Month

Case Worker – Rs. 15,000 Per month

WatchMan- Rs 10,000 Per Month

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்

  • கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை

  • கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
  • விண்ணப்ப படிவத்தை அச்சிடுங்கள்.
  • விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட சமூகநல அலுவலர்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

புதுக்கோட்டை.

விண்ணப்பிக்க கடைசி நாள்

05.07.2023

விண்ணப்ப படிவம்

விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

Latest Government Jobs 2023 – Click here to apply

TN OSC Pudukkottai Jobs 2023
TN OSC Pudukkottai Jobs 2023

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!