ரூ.35,000 வரை சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு AIIMS Madurai Recruitment 2023

AIIMS Madurai ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Library & Information Assistant, Technician, Warden, Stenographer, Upper Division Clerk, Lower Division Clerk பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்

Library & Information Assistant, Technician, Warden, Stenographer, Upper Division Clerk, Lower Division Clerk பணிக்கென காலியாக உள்ள 8 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

AIIMS Madurai Recruitment 2023
AIIMS Madurai Recruitment 2023
கல்வி தகுதி:

Library & Information Assistant

i) Bachelor Degree in Library Science or Library and information service from a recognized University/Institute.

(or)

B.Sc. Degree or equivalent from a recognized University and Bachelor Degree or Post Graduate Diploma or equivalent in Library Science from a recognized University or Institute.

(with)

ii) Two years Professional experience in a library of under Central/State/Autonomous/Statutory organization/PSU/University or recognized research and educational institution.

iii) Ability to use computers – Hands on experience in office applications, spread sheets and presentations.

Technician

a) B.Sc. in Medical Lab. Technology or equivalent.

b) 5 years’ experience in the concerned field

or

c) Diploma in Medical Lab. Technology or equivalent.

d) 8 Years’ experience in the concerned field.

Warden

1. Graduate from recognized University / Institute.

2. Diploma / Certificate in House Keeping / Material Management / Public Relations / Estate Management.

Stenographer

i) 12th Class or equivalent qualification from a recognized Board or University.

ii) Skill test Norms:

Dictation – 10 Minutes @ 80 WPM.

Transcription – 50 Minutes English or 65 Minutes Hindi on a Computer.

Upper Division Clerk

1. Degree of recognized University or equivalent.

2. Proficiency in computers.

3. Skill test norms on Computer typing speed @ 35 w.p.m. in English or 30 w.p.m. in Hindi (Time allowed 10 minutes) (35 w.p.m. or 30 w.p.m. correspond to 10500 KDPH/9000 KDPH on an average of 5 key depressions for each word)

Lower Division Clerk

1) 12th Class or equivalent qualification from a recognized Board or University.

2) Skill test norms on Computer typing speed @ 35 w.p.m. in English or 30 w.p.m. in Hindi (Time allowed 10 minutes) (35 w.p.m. or 30 w.p.m. correspond to 10500 KDPH/9000 KDPH on an average of 5 key depressions for each word)

வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 18 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் வரை ஊதியம் வழங்கப்படும்.

Library & Information Assistant – Rs. 35,400

Technician – Rs. 35,400

Warden – Rs. 35,400

Stenographer – Rs. 25,500

Upper Division Clerk – Rs. 25,500

Lower Division Clerk – Rs. 19,900

தேர்வு செய்யப்படும் முறை:

Computer Based Test & Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.08.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Step 1: இந்த பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

Step 2:  அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Step 3: அந்த பக்கத்தில் உள்ள Recruitment லிங்கை கிளிக் செய்யவும்.

Step 4: அதில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

Step 5: முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

Step 6: பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.

Step 7: அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.

Step 8: விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Step 9: பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் – 04.09.2023

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!