SSLC,+2,Diploma, Degree படித்தவர்களுக்கு ரூ 65,500 வரை சம்பளத்தில் சென்னை கண்டோன்மெண்ட் நிறுவன வேலைவாய்ப்பு! Cantonment Board Chennai Recruitment 2023 – Apply now Direct Recruitment Link

Cantonment Board Chennai Recruitment 2023

Cantonment Board Chennai Recruitment 2023 சென்னையில் உள்ள கண்டோன்மென்ட் போர்ட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 8, 10, 12, ஐடிஐ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.62 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கண்டோன்மென்ட் போர்ட் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் செயல்பட்டு வரும் கண்டோன்மென்ட் போர்ட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW

WhatsApp Click here
Telegram Click here

ன்டோன்மென்ட் போர்டு சென்னையில் (Cantonment Board Chennai) காலியாக உள்ள Electrical Helper, Lower Division Clerk பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Cantonment Board Chennai Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 08th, 10th, 12th, ITI, Diploma, Degree. தமிழ்நாடு அரசு வேலையில்  ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 02/01/2023 முதல் 28/02/2023 வரை Cantonment Board Chennai Recruitment 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

Cantonment Board Chennai Recruitment 2023
Cantonment Board Chennai Recruitment 2023

Vacancies 

Post Name Vacancy
Lower Division Level Clerk 01
Secondary Grade Assistant (Teacher) 04
Plumber 01
Mason 01
Electrical Helper 01
Midwife 01
Nursing Orderly 01
Ayah 02
Latchi 01
Watchman 05
Safaiwala 10
Total 28
கல்வி தகுதி விவரம்:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து 8வது, 10வது, 12வது வகுப்பு, Degree, ITI, ANM, Diploma அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். SC/ ST/OBC/PWD/ PH விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:
  • Lower Division Clerk – ரூ.19500 – 62000
  • Secondary Grade Assistant (Teacher) – ரூ.20600 – 65500
  • Plumber – ரூ.19500 – 62000
  • Mason – ரூ.19500 – 62000
  • Electrical Helper – ரூ.18200 – 57900
  • Midwife – ரூ.19500 – 62000
  • Nursing Orderly – ரூ.15900 – 50400
  • Ayah – ரூ.15700 – 50000
  • Latchi – ரூ.15700 – 50000
  • Watchman – ரூ.15700 – 50000
  • Safaiwala – ரூ.15700 – 50000
கட்டண விவரங்கள்
  • பொது/UR/EWS/OBC/ முன்னாள் சேவை ஆண்கள், துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.500/-.
  • SC/ST/PH/திருநங்கை விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://stm.cantt.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்கள் ‛The Chief Executive Officer, Cantonment Board, St Thomas Mount cum Pallavaram, North Parade Road, St.Thomas Mount, Chennai – 600 016, Tamil Nadu என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் இந்த முகவரிக்கு பிப்ரவரி மாதம் 28 ம் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.

கன்டோன்மென்ட் போர்டு சென்னை வேலைவாய்ப்பு 2023-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள்.

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://cbstm.org.in/–க்கு செல்லவும். Cantonment Board Chennai Recruitment 2023 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ (Cantonment Board Chennai Recruitment 2023 Notification pdf) அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ Cantonment Board Chennai Recruitment 2023 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
  • Cantonment Board Chennai Vacancy 2023 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • கன்டோன்மென்ட் போர்டு சென்னை அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் Cantonment Board Chennai Recruitment 2023 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • Cantonment Board Chennai Vacancy 2023 அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • Cantonment Board Chennai Careers 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கான விண்ணப்பங்களை டவுன்லோட் செய்ய Click Here

Cantonment Board Chennai Recruitment 2023
Cantonment Board Chennai Recruitment 2023

2 thoughts on “SSLC,+2,Diploma, Degree படித்தவர்களுக்கு ரூ 65,500 வரை சம்பளத்தில் சென்னை கண்டோன்மெண்ட் நிறுவன வேலைவாய்ப்பு! Cantonment Board Chennai Recruitment 2023 – Apply now Direct Recruitment Link”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!