தமிழக பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை எப்போது? TN Schools Quarterly Exam Holidays 2023
தமிழகத்தில் மாணவர்களுக்கு காலம் தாழ்த்தி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பாடத்திட்டங்கள் வேகமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு …