SSC CGL Recruitment 2023 in Tamil
SSC CGL Recruitment 2023 in Tamil மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள 20,000க்கும் மேற்பட்ட குரூப் ’பி’ மற்றும் ’சி’ பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான தகுதியில் 7,500 க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.05.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
SSC CGL Recruitment 2023 in Tamil Highlights
துறை | STAFF SELECTION COMMISION |
வேலை | மத்திய அரசு வேலை |
பதவியின் பெயர்கள் | பல்வேறு பணி |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 03.05.2023 |
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 7,500 |
வேலை இடம் | இந்தியா முழுவதும் |
விண்ணப்ப முறை | online |
குரூப் ‘பி’ பதவிகள்
Assistant Audit Officer
Assistant Accounts Officer
Assistant Section Officer
Assistant
Inspector of Income Tax
Inspector, (CGST & Central Excise)
Inspector (Preventive Officer)
Inspector (Examiner)
Assistant Enforcement Officer
Sub Inspector
Inspector Posts
Assistant/ Superintendent
Research Assistant
Divisional Accountant
Sub Inspector
Junior Statistical Officer (JSO)
Statistical Investigator Grade-II
Auditor
Accountant
Accountant/ Junior Accountant
Postal Assistant/ Sorting Assistant
Senior Secretariat Assistant/ Upper Division Clerks
Senior Administrative Assistant
Tax Assistant
Sub Inspector
குரூப் ‘சி’ பதவிகள்
Auditor
Accountant/ Junior Accountant
Senior Secretariat Assistant/ Upper Division Clerks
Tax Assistant
SSC CGL Recruitment 2023 in Tamil Qualifications
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : இந்த பதவிகளுக்கு 01.08.2023 அன்று 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பளம் : ஒவ்வொரு பதவிகளுக்கும் ஒவ்வொரு வகையாக சம்பள முறை உள்ளது. சம்பள முறை பற்றிய விவரங்கள் பின்வருமாறு.
Pay Level-8 (₹ 47600 to 151100)
Pay Level-7 (₹ 44900 to 142400)
Pay Level-6 (₹ 35400 to 112400)
Pay Level-5 (₹ 29200 to 92300)
Pay Level-4 (₹ 25500 to 81100)
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழி எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வானது, முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். சில பதவிகளுக்கு கூடுதல் தகுதித் தேர்வும் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
Exam Centers in Tamilnadu: Chennai, Coimbatore, Madurai, Salem, Tiruchirapalli, Tirunelveli, Vellore
Important Dates for SSC CGL Post:
Dates for submission of online applications | 03-04-2023 |
Last date and time for receipt of online applications | 03-05-2023 (23:00) |
Important Links
SSC Official Notification PDF | Click Here |
SSC Online Application Form | Click Here |