SSC MTS Havaldar 2023
SSC MTS Recruitment 2023 SSC .லிருந்து காலியாக உள்ள Multi Tasking Staff (MTS) & Havaldar in CBIC and CBN பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 21.07.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
SSC MTS Recruitment 2023 Summary
Organisation Name | Staff Selection Commission |
Job Category | Central Govt Jobs |
Job Location | Anywhere in India |
Vacancies | 1558 Vacancies |
Starting Date of Application | 30.06.2023 |
Last Date of Submitting Application | 21.07.2023 |
Application Mode | Online |
நிறுவனம்: SSC
பணியின் பெயர்: Multi Tasking Staff (MTS) & Havaldar in CBIC and CBN
மொத்த பணியிடங்கள்: 12,523
- Multi Tasking Staff (MTS) : 1198
- Havaldar in CBIC and CBN : 360
தகுதி: SSC MTS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் / 10வது முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்: தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு 7வது ஊதியக்குழுன் படி, மாதம் : ரூ.18,000 – 20,200/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
வயது வரம்பு: 01-08-2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 / 27-க்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
- OBC விண்ணப்பதாரர்கள்: 03 ஆண்டுகள்
- SC, ST விண்ணப்பதாரர்கள்: 05 ஆண்டுகள்
- PWD விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்.
தேர்வு செயல்முறை: தாள்-I : கணினி அடிப்படையிலான தேர்வு 100 மதிப்பெண்கள் உடல்திறன் தேர்வு (PET)/ உடல்நிலைத் தேர்வு (PST) (ஹவால்தார் பதவிக்கு மட்டும்) தாள்–II (Descriptive): 50 மதிப்பெண்கள் (25+25)
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் SSC MTS அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in இல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதாவது30.06.2023 முதல் 21.07.2023 வரை தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
- பொது விண்ணப்பத்தார்கள்: ரூ. 100/-
- SC/SC, PWD, Ex Service ஆண் & பெண்கள் விண்ணப்பதாரர்கள்: கட்டணம் கிடையாது
முக்கிய நாட்கள்:
- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 30-06-2023
- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21-07-2023
- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி: 23-07-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.07.2023
Notification for SSC 2023: Click Here
SSC Application Link: Click Here
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |