TN DHS Sivagangai Recruitment 2023
தமிழ்நாடு சுகாதார துறையில் வேலைவாய்ப்பு
TN DHS Sivagangai Recruitment 2023 சிவகங்கை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட சுகாதார சங்கத்தில் Dental Officer மற்றும் Dental Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.07.2023க்குள் விண்ணப்பிக்கலாம்
Dental Officer
காலியிடங்களின் எண்ணிக்கை : 03
கல்வித் தகுதி : Degree படித்திருக்க வேண்டும்.
Dental Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மாத சம்பளம் (Monthly Salary):
Dental Officer – Rs. 34,000/-
Dental Assistant – Rs. 13,800/-
வயது வரம்பு (Age Limit):
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 50 years
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.07.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Notification – Click here
Application Link – Click here
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு |
|
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் |
|
WhatsApp Group |
Click here |