பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுமா…? வெளியான புதிய தகவல் TN School Reopen to Extend

TN School Reopen to Extend

பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுமா…?

TN School Reopen to Extend தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மற்றும் முழு ஆண்டு தேர்வு நடந்து முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட விடுமுறை முடிவடையும் தருவாயில் உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சில மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து தமிழகத்தில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதால், அன்பில் மகேஷ் முதல்வருடன் ஆலோசனை நடத்தி ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு மேலும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீடிக்கப்படுமா?? என்ற கேள்வி அதிகமாக எழுந்து வருகிறது.

வெயிலின் தாக்கம்

இந்தியா முழுவதும் இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறவே அச்சப்படுகின்றனர். கோடை வெயிலால் ஜூன் 1 ஆம் தேதி திறக்க இருந்த பள்ளிகள் ஜூன் 7 ஆம் தேதி திறக்கப்படும் என பல மாநிலங்களில் அறிவிப்பு வெளியாகியது. ஆனாலும் தற்போது வரை கோடை வெயில் குறைந்தபாடில்லை.
இதனால் மீண்டும் பள்ளிகள் திறப்பதை தள்ளிவைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ, “ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்” என்று அதிரடியாக அறிவித்தார். இதனால் மாணவர்களின் கோடை விடுமுறை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

TN School Reopen to Extend
TN School Reopen to Extend

TN School Reopen to Extend

மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுமா?

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கோடை விடுமுறை மேலும் 11 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இனி பள்ளிகள் ஜூன் 27 ஆம் தேதி தான் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலக யோகா தினம் ஜூன் 21 ஆம் தேதி என்பதால் அன்றைய தினம் பள்ளிகள் திறக்கப்பட்டு பள்ளியில் குழந்தைகளுக்கு யோகா பயிற்சிகள் நடத்தப்படும். பின்னர் இனிப்புகள், பழங்கள், சுத்தமான குடிநீர் வழங்கப்படும் எனவும் ஜூன் 20 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டு மறுநாளுக்கு தேவையான தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 27 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு முன் தூய்மை, குடிநீர், குழந்தைகளுக்கான இருக்கை வசதி, கழிவறைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றை சரியான முறையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என கல்வித்துறை செயலாளர் அறிவுறுத்தி இருக்கிறார்.

தமிழகம்

ஜூன் 12 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது, அதே நேரம் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறைந்து வெயிலின் தாக்கமும் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே பள்ளிகள் திறப்பு திட்டமிட்டப்படி 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

எனினும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்டச்சத்தில் பள்ளிகள் திறக்கும் தேதிகள் தள்ளிவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

Latest Government Jobs 2023 – Click here to apply

TN School Reopen to Extend
TN School Reopen to Extend

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!