[இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்] தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு TN Social Welfware Recruitment July 2023 Last Date

TN Social Welfware Recruitment July 2023Last Date

தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு

TN Social Welfware Recruitment July 2023 தமிழ்நாடு சமூக நலத்துறையின் அலுவலகங்களில் உள்ள பல்வேறு காலியிடங்களுக்கும் தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 274 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

காலியிடங்களின் எண்ணிக்கை : 274

தமிழக அரசின் சமூக நலத்துறையில் உள்ள அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட், எம்டிஎஸ், ஆபீஸ் அசிஸ்டென்ட் மற்றும் பாலின ஸ்பெஷலிஸ்ட் ஆகிய பணியிடங்களுக்கு மொத்தம் 274 காலியிடங்கள் உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TN Social Welfware Recruitment July 2023 Highlights

State Hub for Empowerment of Women – 08 காலியிடங்கள்

 • State Mission Co-Ordinator – 01
 • Gender Specialist – 02
 • Research and Training Specialist – 02
 • Account Assistant – 01
 • Office Assistant With Computer Knowledge – 01
 • MTS – 01

District Hub for Empowerment of Women – 266 காலியிடங்கள்

 • District Mission Co-Ordinator
 • Gender Specialist
 • Specialist in Financial Litrearcy
 • Accounts Asssitant
 • One DEO for PMMVY Scheme
 • MTS
TN Social Welfware Recruitment July 2023 Last Date
TN Social Welfware Recruitment July 2023 Last Date

கல்வித் தகுதி : 

 • இப்பணிகளுக்கு 10வது, 12வது, டிப்ளமோ, முதுகலை பட்டம், பட்டதாரி ஆகிய ஏதாவது ஒரு படிப்பை படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 35 வயது முதல் 45 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை :

இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TN MRB ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

 • STEP 1 : TNSW இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.
 • STEP 2 : “NEW REGISTRATION” என்பதை கிளிக் செய்யவும்.
 • STEP 3 : புதிய ரெஜிஸ்ட்ரேஷன் என்றால் புதிதாக லாகின் ஐடி மற்றும் பாஸ்வோர்டை உருவாக்கவும்.
 • STEP 4 : லாகின் விவரங்களை வைத்து லாகின் செய்யவும்.
 • STEP 5 : விண்ணப்ப விவரங்களை பூர்த்தி செய்து, கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களை அப்லோட் செய்யவும்.

விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 300

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.07.2023

Application Link

விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW

கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group
Click here

 

Latest Government Jobs 2023 – Click here to apply

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!