TN Statistics Department Recruitment 2023
TN Statistics Department Recruitment 2023 தமிழ்நாடு அரசு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை தங்கள் நிறுவனத்தில் உள்ள அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது. இந்த வேலை அறிவிப்புக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 23.03.2023 முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை வேலை காலியிடங்கள், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், சம்பள விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை பார்க்கலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
TN Statistics Department Recruitment 2023 Highlights
நிறுவனம் | Economics and Statistics Department |
வேலையின் பெயர் | அலுவலக உதவியாளர் |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு |
சம்பள விவரம் | ரூ .15,700 – ரூ .50,000/- |
விண்ணப்ப முறை | Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். |
விண்ணப்ப கட்டணம் | இல்லை ( No fees) |
நிறுவனம்
தமிழ்நாடு அரசு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை
பணியின் பெயர்
Office Assistant
மொத்த பணியிடங்கள்
அலுவலக உதவியாளர் – 2
சேலம் பிரிவு – 1
கன்னியாகுமரி பிரிவு 1
தகுதி
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 08ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.15,700/- முதல் ரூ.58,100/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 34 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
For SC/ST & DW Candidates – 18 to 37 Years
For GT Candidates – 18 to 32 Years
For MBC/DNC Candidates – 18 to 34 Years
For BC Candidates – 18 to 34 Years
தேர்வு செயல்முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 06.042023ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
06.04.2023
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மேற்குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி.
சேலம் பிரிவு
மண்டல புள்ளியில் இணை இயக்குனர்,
மண்டல புள்ளியில் அலுவலகம்,
அண்ணா நகர் டு திருப்பதிகவண்டனூர் வழி ,
அய்யம்பெருமாபட்டி அஞ்சல், சேலம் – 636 302
கன்னியாகுமரி பிரிவு
புள்ளியில் துறை துணை இயக்குனர் அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக 2-ம் தளம்,
நாகர்கோவில்
சேலம் பிரிவு Notification – Click here
கன்னியாகுமரி பிரிவு – Notification – Click here