தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு…நேர்காணல் மட்டும்.. கல்வித் தகுதி 10th, 12th, I.T.I, Degree TNJFU Non Teaching Recruitment 2023

TNJFU Non Teaching Recruitment 2023

TNJFU Non Teaching Recruitment 2023 தமிழக அரசின் உயர் கல்வி துறையின் கீழ் இயங்கும்  தமிழ்நாடு. தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு. தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் காலியாக உள்ள Stenographer, Skilled support staff பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 10th,12th, I.T.I, Degree தமிழ்நாடு அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 25/04/2023 முதல் 03/05/2023 வரை டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்:

  • Stenographer
  • Skilled
  • support staff
TNJFU Non Teaching Recruitment 2023
TNJFU Non Teaching Recruitment 2023

மொத்த பணியிடங்கள்:  4

பதவி காலியிடம்
Subject Matter Specialists (Animal Husbandry) 1
Stenographer Grade III 1
Skilled support staff (KVK) 2
Total 4

 

TNJFU Non Teaching Recruitment 2023 Qualifications

கல்வி மற்றும் பிற தகுதிகள்:

  • Subject Matter Specialists (Animal Husbandry)

    Master Degree in the field of Veterinary Science or Animal Science.

  • Stenographer Grade III

    Candidates should be pass 12th standard.

  • Skilled support staff (KVK)

    Candidates should be pass 10th standard or ITI.

வயது வரம்பு:

இந்த வேலைவாய்ப்பிற்கு அரசு விதிகளுக்குட்பட்டு வயது வரம்பு முறை கடைப்பிடிக்கப்படும்.

ஊதிய விவரம்:

  • Subject Matter Specialists (Animal Husbandry) – Rs.56,100 to Rs.1,77,500 per month
  • Stenographer Grade III – Rs.19,500 to Rs.62,000 per month
  • Skilled support staff (KVK) – Rs.18,200 to Rs.57,900 per month

தேர்வு செய்யப்படுவது எப்படி?

இந்த வேலைவாய்ப்பிற்கு கிடைக்க பெறும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு தேவையான ஆவணங்களுடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்லில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப் படிவம், தகுதிகளுக்கான சான்றிதழின் நகலுடன் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்டு மற்ற  சான்றிதழ்கள் மற்றும் Demand Draft இணைக்க வேண்டும்

For General / BC / MBC  – ரூ. 1000 – க்கான  Demand Draft இணைக்க வேன்டும்

For SC / ST –  ரூ. 500 – க்கான  Demand Draft இணைக்க வேன்டும்

Demand Draft Address  – THE FINANCE OFFICER, TAMIL NADU Dr. J. JAYALALITHAA FISHERIES UNIVERSITY” payable at Nagapattinam

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

THE REGISTRAR,
TAMIL NADU Dr. J. JAYALALITHAA FISHERIES UNIVERSITY, Vettar River
View Campus, Nagapattinam-611 002 Tamil Nadu.”

விண்ணப்பிக்க கடைசி நாள்:08.06.2023

Notification & Application Link

விண்ணப்ப படிவம் Click here 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!