TNPSC CESSE Answer Key 2023 Pdf
TNPSC CESSE Answer Key 2023 Pdf தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய CESSE தேர்வின் விடை குறிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இணையதளம் வாயிலாக விடைகளை அறிந்து கொள்ளலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
விடை குறிப்பு:
தமிழக அரசு துறையில் Overseer / Junior Draughting Officer (JDO), Draughtsman Grade – II, Foreman, Grade-II உள்ளிட்ட பதவிகளில் காலியாகவுள்ள 1,083 பணியிடங்களை நிரப்புவதற்கு TNPSC தேர்வாணையத்தால் CESSE தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு TNPSC CESSE தேர்வு மே. 27ம் தேதி 2 கட்டங்களாக நடைபெற்றது.
இந்த தேர்வின் விடை குறிப்பு தற்போது TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சரியான விடைகளை அறியலாம். இந்த விடை குறிப்பின் மீது ஜூன் 12ம் தேதி மாலை 5.45 மணி வரை தேர்வர்கள் ஆன்லைன் வாயிலாக ஆட்சேபனைகள் தெரிவிக்கலாம். இத்தகைய நடவடிக்கைகளை முடிவடைந்த பிறகு இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |