TNPSC குரூப் 2 முடிவுகள் – TNPSC முக்கிய அறிவிப்பு TNPSC Group 2 2A Result 2022

TNPSC Group 2 2A Result 2022

தமிழகத்தில் TNPSC தேர்வாணையத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடத்தப்பட்ட குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் முறையே இம்மாதம் மற்றும் அடுத்த மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

TNPSC Group 2 Result 2022

Examination Body Tamilnadu Public Service Commission
Name of the Examination CCSE Group 2 / 2A
No of Vacancies 5,529
Date of Examination 21.05.2022
Mode of Examination Direct Exam (offline mode)
Publication of Results (Expected) September 2022

 

தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வு மூலமாக ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அரசு போட்டித்தேர்வுகள் அனைத்தும் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்பு இந்த வருடத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் TNPSC தேர்வாணையம் ஆனது தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. இதில் குறிப்பிட்டபடி குரூப் 2,2ஏ பணியிடத்திற்கான தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி அன்று நடைபெற்றது.

TNPSC Group 2 2A Result 2022
TNPSC Group 2 2A Result 2022

பின்னர் குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதனால் குரூப் 4 தேர்வு முடிவடைந்த பிறகு இரு தேர்வுகளுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவுகளுக்காக TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் குரூப் 2,2ஏ தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதியிலும் வெளியிடப்படும் என TNPSC தேர்வாணையம் அறிவித்தது.

அதன்படி இம்மாத முடிவடைய உள்ள நிலையில் குரூப் 2,2ஏ தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியாகும் என ஆர்வமாக தேர்வர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், மீண்டும் குரூப் 2,2ஏ  தேர்வு முடிவுகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதாவது குரூப் 2,2ஏ தேர்வு முடிவுகள் அடுத்த மாதமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் TNPSC தேர்வர்கள் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர்.

TNPSC GROUP 2 OFFICIAL RESULT NOTIFICATION

CLICK HERE TO DOWNLOAD

TNPSC Group 2 2022 Minimum Qualifying Marks

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும், TNPSC குரூப் 2 எழுத்துத் தேர்வுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 90. ஒவ்வொரு தேர்வு எழுதிய மாணவர்களும் TNPSC குரூப் 4 தேர்வில் குறைந்தபட்சம் 90 மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும், மேலும் TNPSC குரூப் 4 தேர்வு செயல்முறை (selection process) 2022. பல விண்ணப்பதாரர்களில், ஒரு சில வேட்பாளர்கள் மட்டுமே TNPSC குரூப் 4 இறுதி ஆட்சேர்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்

TNPSC GROUP 2 2022 EXPECTED CUT OFF MARKS

Category Male Female
General 158 – 163 155 – 160
Backward Class (BC) 153 – 158 147 – 152
Most Backward Class (MBC) 151 – 156 145 – 150
Backward Class Muslim (BCM) 147 – 152 140 – 145
Scheduled Caste (SC) 145 – 150 147 – 152
SC (A) 145 – 150 138 – 143
Scheduled Tribe (ST) 145 -150 138 – 143

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

WhatsApp Click here
Telegram Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!