TNPSC Group 2 Result 2022
TNPSC Group 2 Result 2022
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
மாநிலம் முழுவதும் மே 21 ஆம் தேதி நடைபெற்று முடிந்த TNPSC Group 2 Results முதல்நிலை (பிரிலிம்ஸ்) தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது . TNPSC Group 2, 2A Results Released
தமிழக அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413 காலிபதவிகளுக்கான TNPSC Group 2, 2A முதல்நிலை தேர்வை கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு (சில பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது) என மூன்று நிலைகளில் தெரிவு முறை நடைபெறுகிறது.
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 1 பதவிக்கு 10 பேர் என்ற விகிதத்தில் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே, தற்போது TNPSC Group 2, 2A Results முதல்நிலை (பிரிலிம்ஸ்) தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. தேர்வர்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்த்து TNPSC Group 2, 2A Results தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
How to check TNPSC Group 2 and 2A Results?
- Navigate the official website of Tamil Nadu Public Service Commission @tnpsc.gov.in
- Now, on the TNPSC homepage, click on the option read as latest result/result declaration schedule
- After then click on the results section, there will be different links for different exams on the display.
- Scroll for cursor towards the “Tamil Nadu CCSE II Exam Result 2022 Download Link and click on it.
- Then you will be redirected to the Login section, fill in your credentials and submit.
Now, the Tamil Nadu PSC Group 2 Prelims Result 2022 will be displayed on the screen.
TNPSC Group 2 Result 2022 Link
Click here to download your Results
TNPSC Group 2 Result 2022 PDF
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
Click here | |
Telegram | Click here |
TNPSC Group 2 2022 Minimum Qualifying Marks
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும், TNPSC குரூப் 2 எழுத்துத் தேர்வுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 90. ஒவ்வொரு தேர்வு எழுதிய மாணவர்களும் TNPSC குரூப் 4 தேர்வில் குறைந்தபட்சம் 90 மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும், மேலும் TNPSC குரூப் 4 தேர்வு செயல்முறை (selection process) 2022. பல விண்ணப்பதாரர்களில், ஒரு சில வேட்பாளர்கள் மட்டுமே TNPSC குரூப் 4 இறுதி ஆட்சேர்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்