TNPSC Research Assistant Recruitment 2023
TNPSC Research Assistant Recruitment 2023 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் Combined Research Assistant தேர்வில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.36,200 முதல் ரூ.1,33,100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
நிறுவனம்:
தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் (TNPSC)
பணியின் பெயர்:
Combined Research Assistant
மொத்த பணியிடங்கள்:
06
தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வேலையை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்வாணையம் சார்பில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.அதன்படி தற்போது Combined Research Assistant 06 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி:
பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எம்எஸ்சி Statistics Or Mathematics / Economics / Geography / Sociology or Social Work / Economics or Econometrics or Statistics or Business Administration or Mathematics or Social work or Sociology or Anthropology or Agricultural Economics or Public Administration. உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 18 வயதும் அதிகபட்சமாக 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஆதிதிரவிடர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம் இல்லை. வயது வரம்பு என்பது 1.7.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
ஊதியம்:
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.36,200 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 100 வரை வழங்கப்படும்.
Application Fee
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.tnpscexams.in அல்லது www.tnpsc.gov.in இணையதளங்கள் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய ஜூலை மாதம் 25ம் தேதி கடைசிநாளாகும். விண்ணப்பம் செய்ய பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வு கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செயல்முறை:
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இந்த எழுத்து தேர்வு 2 கட்டமாக செப்டம்பர் மாதம் 9 / 10ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2ம் தாள் தேர்வும் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
பணிக்கு விண்ணப்பம் செய்ய ஜூலை மாதம் 25ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஜூலை மாதம் 25ம் முதல் ஆகஸ்ட் 2ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை நேரம் வழங்கப்படுகிறது.
Notification for தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் (TNPSC) 2023:
TNPSC JSO Online Application Form
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |
Enakku intha job kedacha ennoda family run panrathukku use full’ah irukkum
This helpful work