TNUSRB PC Model Question Paper PDF

TNUSRB PC Model Question Paper PDF

TNUSRB PC Model Question Paper PDF தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்று ஜூன் 30 தேதி வெளியாகியுள்ளது. இந்தநிலையில், தமிழக இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம். தமிழக காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான இரண்டாம் நிலை மற்றும் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு முறையை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.(TNUSRB Constable Recruitment 2022  www tnusrb tn gov in Notification and Online application)

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 

TNUSRB Constable Recruitment 2022 

Name of the recruitment boardTNUSRB
Advertisement Date30.06.2022
Starting Date of Online Application07.07.2022
Last Date of Submitting Application15.08.2022
Total Vacancies3,552
SalaryRs. 18,200 – 67,100
Exam DateTo be announced later
Official websitetnusrb.tn.gov.in
tnusrb pc model question paper pdf
tnusrb pc model question paper pdf

மொத்த பணியிடங்கள்TNUSRB Constable Recruitment 2022 

1.காவல் துறை

பணியின் பெயர்: இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட / மாநகர ஆயுதப்படை)

பணியிடங்கள்: ஆண்கள் – 1526 பெண்கள் – 654

பணியின் பெயர்: இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை)

பணியிடங்கள்: ஆண்கள் – 1091 பெண்கள் – nil

2. சிறை மற்றும் சீர்த்திருத்த துறை

பணியின் பெயர் : இரண்டாம் நிலை சீர்த்திருத்த காவலர்

பணியிடங்கள்: ஆண்கள் – 153 பெண்கள் – 8

3. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை

பணியின் பெயர்: தீயணைப்பாளர்

பணியிடங்கள்: ஆண்கள் – 120 பெண்கள் – nil

TNPSC GROUP 4 2022 ANSWER KEY PDF

கல்வி தகுதி TNUSRB Constable Recruitment 2022  www tnusrb tn gov in

இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், தேவை உடற்தகுதியும் வேண்டும். எனவே, நல்ல உடற்தகுதியுடன், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, காவலராக விருப்பமுள்ளவர்கள் தேர்வுக்கு தயாராகிக் கொள்ளுங்கள்.

சிறப்பு ஒதிக்கீடு

OC31%
Back ward Class (BC)26.5%
BC (M)3.5%
Most Back ward class (MBC)20%
Scheduled Caste (SC)15%
Scheduled Caste (SC – A)3%
Scheduled Tribal Caste (ST)1%

TNUSRB PC Model Question Paper PDF Download Link

Tamil Eligibility Test Question Paper pdf – Click here

General Knowledge Model Question Paper pdf – Click here

Pscyhology Model Question Paper PDF – Click here

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

WhatsAppClick here
TelegramClick here
Google NewsClick here

About US

Tn Study Corner is exclusively made for Educational Information, Govt Job Updates and Govt Schemes You can visit our Website regularly to get Updates of Central Govt Jobs, State Govt Jobs, Degree Jobs, Diploma Jobs, +2 Jobs, 10th jobs. Additionally We Provide Study materials for TNPSC and Diploma Students. Don’t forgot to join our Telegram and WhatsApp Group. We are delighted to welcoming you. We hope our web portal helpful to you. All the best for your Exam Results and Get a Government Jobs. Thanks for Contacting us

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!