Durian Fruit Benefits in tamil
துரியன் பழத்தின் நன்மைகள் என்ன..!
துரியன் பழத்தை குழந்தைகளுக்கு சிறந்த பலன்களைத் தரும் அற்புத பழம் என்று சொல்வார்கள், இந்த துரியன் பழம் வெப்பமண்டலப் பகுதிகளில் வளரக்கூடிய.
இதில் ஒருவித வெறுக்கத்தக்க வாசனை அடித்தாலும் ஒரு சுளையை சாப்பிடத் தொடங்கியதும் முழு பழத்தையும் சாப்பிடவேண்டும் என்ற அளவிற்கு சுவையாக இருக்கும்.
அந்த அளவிற்கு இந்த துரியன் பழம் மிகவும் சுவையாக இருக்கும். பார்ப்பதற்கு பலாப்பழத்தை போலவே வெளியே கரடுமுரடான முள் தோற்றம் கொண்டிருக்கும்.
துரியன் பழம் அரிய மருத்துவ குணங்கள் கொண்ட பழம் வகையாகும், அதிலும் இந்த துரியன் பழம் மட்டுமின்றி இலைகளும், பல மருத்துவ பலன்களை கொடுக்கிறது.
இந்த கட்டுரையில் இந்த துரியன் பழத்தின் நன்மைகள் மற்றும் பழத்தில் உள்ள பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை பற்றி முழுமையாக பார்க்கலாம்.
Durian Fruit Benefits in tamil
துரியன் பழத்தில் உள்ள ஊட்டச்சத்து விவரங்கள்
இந்த துரியன் பழத்தில் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது துரியன் பழம் வைட்டமின் சி வைட்டமின் பி மூலமாகவும்.
இதில் வைட்டமின் பி6, ஃபோலேட் மற்றும் நியாசின் ஆகியவை நிறைந்துள்ள, துரியன் பழம் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், பாஸ்பரஸ், மக்னீசியம், மற்றும் கால்சியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் மிதமான அளவில் உள்ளது.
காய்ச்சல் குணமாக
பொதுவாக காய்ச்சல் அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு சாதாரணபிரச்சினைகளில் ஒன்று, துரியான் மரத்தின் வேர் மற்றம் இலைகளை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் காய்ச்சல் உடனடியாக குறையும்.
புற்றுநோயை தடுக்கிறது
துரியன் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன, ஊட்டச்சத்து நிறைந்த துரியன் பழம் உடலில் புற்றுநோய் செல்களின் உருவாக்கத்தை தடுக்கிறது, எனவே புற்றுநோய் வராமல் இருக்க துரியன் பழம் சாப்பிடலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
துரியன் பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன என்பதால், துரியன் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
எனவே நீங்கள் இதனை எடுத்துக்கொள்ளும்போது நோய்த் தொற்றுகளுக்கு எதிராக போராட உடலுக்கு வலிமை கிடைக்கும்.
எலும்புகள் வலுப்பெற
உடலில் எலும்புகள் வலுப்பெற அவசியம் அதனால் கால்சியம் நிறைந்த ஊட்டச் சத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
Durian fruit best health benefits list 2022 உங்கள் உடலில் கால்சியம் குறையும் போது பலவீனமான எலும்புகளுக்கு வழிவகை ஏற்படுகிறது.
எனவே இதுபோன்ற சமயங்களில் எலும்புகளை பலப்படுத்த துரியன் பழம் பயனுள்ளதாக இருக்கிறது, இதில் உள்ள கால்சியம் எலும்புகள் வலுப்பெற உதவுகிறது.
இரத்த சோகை குணமாக
ரத்த சோகை பிரச்சனை உள்ள நபர்களுக்கு துரியன் பழம் மிகவும் சிறந்த பலமாக இருக்கிறது அதாவது இந்த துரியன் பழத்தில் இரும்பு மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகளவு இருப்பதால் இதனை சாப்பிட்டால் ரத்த சோகை பிரச்சினை குணமாகும்.
தூக்கமின்மை பிரச்சனை சரியாக
தூக்கம் தொடர்பான செயல்பாடுகளிலும் வலிப்பு நோய்களை கட்டுப்படுத்துவதிலும் அத்தியாவசியமான செயல்பாட்டை செய்யும் டிரிப்டோபன் (tryptophan) என்னும் அமிலத்தை துரியன் பழம் பெற்றுள்ளது.
Durian fruit best health benefits list 2022 எனவே தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் துரியன் பழத்தை எடுத்துக் கொள்ளும்போது நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெற முடியும்.
நகம்
Durian Fruit Benefits in tamil உங்கள் கை கால் நகங்களில் ஏற்படும் நகம் சார்ந்த அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் துரியன் பழத்தின் வேர்களைப் அரைத்து பாதிக்கப்பட்ட நகங்கள் மீது தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
விந்தணு குறைபாடு
Durian fruit best health benefits list 2022 ஆண்களுக்கு இருக்கும் பொதுவான ஒரு சில பிரச்சனைகளில் இது எப்போதாவது முதன்மையாக இருக்கிறது அதாவது விந்தனு குறைபாடு.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக இது ஏற்படுகிறது நாளமில்லா சுரப்பிகள் போதிய அளவில் உற்பத்தி செய்யாவிட்டால் விந்தனு குறைபாடு ஏற்படும்.
எனவே ஆண்கள் துரியன் பழத்தை சாப்பிட்டால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
துரியன் பழத்தின் பக்க விளைவுகள் என்ன
Durian Fruit Benefits in tamil கர்ப்பிணி பெண்கள் துரியன் பழத்தை எடுத்துக் கொள்வது குறித்து மருத்துவரிடம் கட்டாயம் ஆலோசனை பெற வேண்டும்.
அதிகமாக எடுத்துக்கொள்வதால் வயிற்று வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட்கள் மற்றும் சர்க்கரை நிறைந்து இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
Join our Daily Health tips WhatsApp Group and Telegram Channel
Click here | |
Telegram | Click here |