நேர்முகத்தேர்வு மூலம் அறநிலையத்துறை வேலைக்கு எடுக்கப்படுபவர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்- அமைச்சர் அறிவிப்பு TNHRCE Govt Jobs
அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த மாதாந்திர சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் …