keelanelli benefits in tamil கீழாநெல்லி மருத்துவ பயன்கள்

keelanelli benefits in tamil

கீழாநெல்லி மருத்துவ பயன்கள் என்ன..!

keelanelli benefits in tamil இன்றைக்கு நம்முடைய இணையதள பதிவில் மிகப் பெரிய கொடிய நோய்களையும், எளிதாக சரி செய்யக் கூடிய, அற்புதமான மூலிகை செடியை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த கீழாநெல்லி பல மருத்துவ குணங்களும் எண்ணற்ற நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

கீழாநெல்லி கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி, என்று பல பெயர்களால் அழைக்கிறார்கள்.

keelanelli benefits in tamil
keelanelli benefits in tamil

கீழாநெல்லியின் புளிய மரத்தின் இலைகளைப் போன்றிருக்கும் இந்த கீழாநெல்லியின் இலைகளில் அதிக கசப்புத் தன்மையும், பொட்டாசியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

சரி இப்போது பல மருத்துவ குணம் நிறைந்த கீழாநெல்லியை எந்தெந்த நோய்க்கு, எப்படி பயன்படுத்தலாம், அந்த நோயிலிருந்து எப்படி குணமாகலாம், என்பதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.

மஞ்சள் காமாலை நோய்

மஞ்சள் காமாலை என்ற நோய் குணமாக கீழாநெல்லி இலையை பறித்து நன்றாக கழுவி சுத்தம் செய்து, இலையை நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும்.

அரைத்து வைத்துள்ள கீழாநெல்லி இலையுடன் எலுமிச்சை சாறு, மற்றும் மோர் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை விரைவில் குணமாகும்.

keelanelli benefits in tamil
keelanelli benefits in tamil

உடல் சூடு மற்றும் வைரஸ் நோய்கள் வராமல் இருக்க

கோடைக்கால வெயிலினால் உடல் சூடு காரணமாக சிறிய குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரையிலும் கடுமையாக அவதிப்படுபவர்கள்.

இந்த உடல் சூடு பிரச்சினையிலிருந்து தப்பிக்க கீழாநெல்லி வேரை நன்றாக அரைத்து பசும்பாலுடன் கலந்து குடித்து வர. உடலில் இருக்கும் சூடு குறைந்து, உடல் குளிர்ச்சியாக இருக்கும், எந்தவித நோய்களும் உடலை அண்டாது.

வெள்ளைப்படுதல் நோயை குணப்படுத்த

keelanelli benefits in tamil பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படும் வெள்ளைப்படுதல் நோயை சரி செய்வதற்கு கை அளவு கீழாநெல்லி இலையை நன்றாக நசுக்கி கொள்ளவும்.

பிறகு அதை மூன்று டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து, ஒரு டம்ளர் அளவிற்கு நீர் வரும் வரை நன்றாக அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும்.காய்ச்சிய தண்ணீரை காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால், வெள்ளைப்படுதல் பிரச்சினை முற்றிலும் குணமடையும்.

keelanelli benefits in tamil
keelanelli benefits in tamil

சொறி சிரங்கு குணமாக

உடலில் ஏற்படும் சொறி சிரங்கு குணமாக கீழாநெல்லி இலையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து, நன்றாக அரைத்து குளித்துவர உடல் அரிப்பு, சொறி சிரங்கு, புண்கள், வடுக்கள், முற்றிலும் குணமாகிவிடும்.

தலைவலி முற்றிலும் குணமாக

keelanelli benefits in tamil   நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், கீழாநெல்லி வேர், சீரகம் மற்றும் பசும்பால் அனைத்தையும் சேர்த்து, நன்றாக வடிகட்டிய பிறகு.

அந்த சாறு குடித்து வந்தால், எப்படிப்பட்ட தலைவலியும் உடனடியாக பறந்தோடிவிடும் மற்றும் ஒற்றைத் தலைவலி குணமாகிவிடும்.

சர்க்கரை நோய் முற்றிலும் குணமாக

கீழாநெல்லி இலைகளை நன்கு உலர வைத்து பொடி செய்து காலை இரவு மற்றும் மாலை நேரங்களில் உணவு சாப்பிடுவதற்கு முன்பு சாப்பிட்டால் உடலில் இருக்கும் சர்க்கரை கட்டுக்குள் வரும்.

வயிற்றுப் புண் முற்றிலும் குணமாக

அல்சரினால் உண்டாகக்கூடிய வயிற்றுப் புண் குணமாவதற்கு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை நன்றாக அரைத்து.

ஒரு டம்ளர் அளவு மோரில் கலந்து குடித்து வர, வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களும் முற்றிலும் குணமாகிவிடும்

Leave a Comment

error: Content is protected !!