Schools Leave on 24.06.2023
தமிழக பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமை விடுமுறையா..!?
Schools Leave on 24.06.2023 தமிழகத்தில் கோடை விடுமுறை நிறைவு பெற்று மாணவர்கள் தற்போது அடுத்த கல்வி ஆண்டை (2023- 24) தொடங்கியுள்ளனர். கோடை வெப்பம் காரணமாக பல மாநிலங்களில் விடுமுறை நீடிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்திலும் 2 முறை தள்ளிவைக்கப்பட்டது.
அதாவது, ஜூன் முதல் வாரத்தில் தொடங்கப்பட்ட இருந்த பள்ளிகள் 7 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு மீண்டும் 14 ஆம் தேதி வரை அரசு ஒத்தி வைத்தது. இப்பொழுது வழக்கம் போல பள்ளிகள் தொடங்கிய நிலையில் 1 வாரம் முடிவடைந்துள்ளது. மேலும் பள்ளிகளுக்கு தொடர்ந்து பல சலுகைகளையும் அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில் அடுத்த விடுமுறை குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, எல்லா வாரமும் சனி கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். இப்படி இருக்க கடந்த சனி கிழமையில் ஆசிரியர்கள் கலந்தாய்வு நடைபெற்றதால் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த வாரம் மழை காரணமாக பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வாரம் சனிக்கிழமை பள்ளிகள் கண்டிப்பாக செயல்படும். மேலும் ஞாயிறு வழக்கம் போல விடுமுறை அளிக்கப்படும். எனவே மாணவர்கள் 25 ஆம் தேதி விடுமுறைக்காக காத்து கொண்டுள்ளனர்.
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |