தமிழக பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமை விடுமுறையா..!? முக்கிய தகவல்கள் Schools Leave on 24.06.2023

Schools Leave on 24.06.2023

தமிழக பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமை விடுமுறையா..!?

Schools Leave on 24.06.2023  தமிழகத்தில் கோடை விடுமுறை நிறைவு பெற்று மாணவர்கள் தற்போது அடுத்த கல்வி ஆண்டை (2023- 24) தொடங்கியுள்ளனர். கோடை வெப்பம் காரணமாக பல மாநிலங்களில் விடுமுறை நீடிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்திலும் 2 முறை தள்ளிவைக்கப்பட்டது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

அதாவது, ஜூன் முதல் வாரத்தில் தொடங்கப்பட்ட இருந்த பள்ளிகள் 7 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு மீண்டும் 14 ஆம் தேதி வரை அரசு ஒத்தி வைத்தது. இப்பொழுது வழக்கம் போல பள்ளிகள் தொடங்கிய நிலையில் 1 வாரம் முடிவடைந்துள்ளது. மேலும் பள்ளிகளுக்கு தொடர்ந்து பல சலுகைகளையும் அரசு வழங்கி வருகிறது.

Schools Leave on 24.06.2023
Schools Leave on 24.06.2023

இந்நிலையில் அடுத்த விடுமுறை குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, எல்லா வாரமும் சனி கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். இப்படி இருக்க கடந்த சனி கிழமையில் ஆசிரியர்கள் கலந்தாய்வு நடைபெற்றதால் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த வாரம் மழை காரணமாக பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வாரம் சனிக்கிழமை பள்ளிகள் கண்டிப்பாக  செயல்படும். மேலும் ஞாயிறு வழக்கம் போல விடுமுறை அளிக்கப்படும். எனவே மாணவர்கள் 25 ஆம் தேதி விடுமுறைக்காக காத்து கொண்டுள்ளனர்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

Latest Government Jobs 2023 – Click here to apply

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!