TN Helath Dept Recruitment 2023
தமிழ்நாடு சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 2250 துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. . இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
மேலும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் வயது வரம்பு, கல்வி தகுதி, சம்பள விவரம், விண்ணப்பிப்பது எப்படி? என இக்கட்டுரையில் காணலாம்.
TN Helath Dept Recruitment 2023 Highlights
நிறுவனம் | தமிழ்நாடு சுகாதாரத் துறை |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலைகள் |
பதவி | துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர் |
கல்வித் தகுதி | 12th, Diploma in Nursing |
காலிப் பணியிடங்கள் | 2250 |
பணியிடம் | தமிழ்நாடு |
அறிவிப்பு தேதி | 11.10.2023 |
கடைசி தேதி | 15.11.2023 |
விண்ணப்ப முறை | Online |
பணி விவரம்:
காலிப் பணியிடங்கள் – 2250
பதவி: துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர்
TN Helath Dept Recruitment 2023 Qualifications
கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு விவரங்கள்
துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர்
கல்வித் தகுதி
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் பொது சுகாதாரத் துறை இயக்குநகரத்தால் வழங்கப்படும் இரண்டு ஆண்டு துணை செவிலியர் அல்லது பல்நோக்கு சுகாதாரப் பணியாளருக்கான பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் பேறுகால மருத்துவப்பணிக்கான கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
- அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பெது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநரகத்தால் வழங்கப்படும் 18 மாத பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 19,500 – 62,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வயது வரம்பு
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் 1.7.2023 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். உச்சபட்ச வயதுவரபில்லை.
விண்ணப்ப கட்டணம்
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்
- General, OBC, EWS பிரிவினர்கள் – ரூ.600 செலுத்த வேண்டும்.
- SC/ST பிரிவினர்கள் – ரூ.300 செலுத்த வேண்டும்.
தேர்வு முறை (TN Helath Dept Recruitment 2023 Selection Process)
- கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ படிப்பில் பெற்ற மதிப்பெண்கள அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
- நேர்முகத் தேர்வோ, எழுத்துத் தேர்வோ எதுவும் நடத்தப்படாது.
விண்ணப்பம் செய்வது எப்படி? (How to apply for TN Helath Dept Recruitment 2023?)
- Step 1 – இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://mrbonline.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்லவும்
- Step 2 – “Recruitment for the post of Auxiliary Nurse Midwife / Village Health Nurse” பக்கத்தில் Register / Login என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து To Register என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும் அடுத்து உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைப்பேசி எண் ஆகியவற்றை உள்ளிட்டு பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.
- Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
- Step 5 – விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும். எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.
- Step 6 – ஆன்லைன் மூலமாக 11.10.2023 முதல் விண்ணப்பம் செய்ய வேண்டும்
முக்கிய தினங்கள்
விண்ணப்பம் துவங்கும் நாள் | 13.10.2023 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 15.11.2023 |
TN Helath Dept Recruitment 2023 Notification & Application Link:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Check |
விண்ணப்ப படிவும் | Apply |