தமிழ்நாடு சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு 2250 காலிப் பணியிடங்கள் TN Helath Dept Recruitment 2023

TN Helath Dept Recruitment 2023

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 2250 துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. .  இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

மேலும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் வயது வரம்பு, கல்வி தகுதி, சம்பள விவரம், விண்ணப்பிப்பது எப்படி? என இக்கட்டுரையில் காணலாம்.

TN Helath Dept Recruitment 2023 Highlights

நிறுவனம் தமிழ்நாடு சுகாதாரத் துறை
வேலை வகை தமிழ்நாடு அரசு வேலைகள்
பதவி துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர்
கல்வித் தகுதி 12th, Diploma in Nursing
காலிப் பணியிடங்கள் 2250
பணியிடம் தமிழ்நாடு
அறிவிப்பு தேதி 11.10.2023
கடைசி தேதி 15.11.2023
விண்ணப்ப முறை Online

 

பணி விவரம்:

காலிப் பணியிடங்கள் – 2250

பதவி: துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர்

TN Helath Dept Recruitment 2023
TN Helath Dept Recruitment 2023

TN Helath Dept Recruitment 2023 Qualifications

கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு விவரங்கள்

துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர்

கல்வித் தகுதி 
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் பொது சுகாதாரத் துறை இயக்குநகரத்தால் வழங்கப்படும் இரண்டு ஆண்டு துணை செவிலியர் அல்லது பல்நோக்கு சுகாதாரப் பணியாளருக்கான பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் பேறுகால மருத்துவப்பணிக்கான கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
  • அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பெது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநரகத்தால் வழங்கப்படும் 18 மாத பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 19,500 – 62,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் 1.7.2023 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். உச்சபட்ச வயதுவரபில்லை.

விண்ணப்ப கட்டணம்

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்

  • General, OBC, EWS பிரிவினர்கள் – ரூ.600 செலுத்த வேண்டும்.
  • SC/ST பிரிவினர்கள் – ரூ.300 செலுத்த வேண்டும்.
தேர்வு முறை (TN Helath Dept Recruitment 2023 Selection Process) 
  • கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ படிப்பில் பெற்ற மதிப்பெண்கள அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
  • நேர்முகத் தேர்வோ, எழுத்துத் தேர்வோ எதுவும் நடத்தப்படாது.

விண்ணப்பம் செய்வது எப்படி? (How to apply for TN Helath Dept Recruitment 2023?)

  • Step 1 – இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://mrbonline.in/  என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்லவும்
  • Step 2 – “Recruitment for the post of Auxiliary Nurse Midwife / Village Health Nurse” பக்கத்தில் Register / Login என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து  To Register என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும் அடுத்து உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைப்பேசி எண் ஆகியவற்றை உள்ளிட்டு பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.
  • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • Step 5 – விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும். எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.
  • Step 6 – ஆன்லைன் மூலமாக 11.10.2023 முதல் விண்ணப்பம் செய்ய வேண்டும்

முக்கிய தினங்கள்

விண்ணப்பம் துவங்கும் நாள் 13.10.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் 15.11.2023

 

TN Helath Dept Recruitment 2023 Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Check
விண்ணப்ப படிவும் Apply

 

More Govt Jobs

தமிழ்நாடு அரசு பணிகள் – Click here

மத்திய அரசு பணிகள் – Click here

10, 12 தேர்ச்சி பணிகள் – Click here

வங்கி பணிகள் – Click here

நர்சிங் பணிகள் – Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!