TNPSC Reporter Recruitment 2022
Tamil Nadu Public Service Commission – Tamil & English Reporter பணியிடங்களை நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
TNPSC Reporter Recruitment 2022 Highlights
Organisation Name | Tamilnadu Public Service Commission |
Job Category | Tailnadu State Govt Jobs |
Name of the Post | TNPSC Tamil & English Reporter |
Job Type | Regular Basis (Permanent) |
Job Location | Tamilnadu |
Starting Date of Application | 13.09.2022 |
Last Date of Submitting Application | 12.10.2022 |
Application Mode | Online |
மொத்த பணியிடங்கள்:
9 பணியிடங்கள்
Name of the Post | Vacancy |
English Reporter | 06 |
Tamil Reporter | 03 |
Total | 09 |
கல்வித் தகுதி :
Tamil Reporter i) Must hold a bachelor’s degree. ii) A pass in the Government Technical examination in Shorthand in Tamil by 120 words per minute high speed test. iii) A pass in the Government Technical examination in Typewriting in Tamil by the Senior Grade.Others things being equal preference shall be given to persons who are qualified to report in English also. English Reporter i) Must hold a bachelor’s degree. ii)A pass in the Government Technical examination in Shorthand in English by 180 words per minute high speed test. iii) A pass in the Government Technical examination in typewriting in English by the Senior Grade. Others things being equal preference shall be given to persons who are qualified to report in Tamil also.
Age Limit: (As on 01.07.2022)
- SCs, SC(A)s, STs, MBC/DCs,BC(OBCM)s, BCMs and Destitute Widows of all categories- No Maximum Age limit
- ‘Others’ [i.e. candidates not belonging to SCs, SC(A)s,STs, MBCs/DCs, BC(OBCM)s and BCMs] – Must not have completed the age of 32 years.
Salary Details
TNPSC Reporter Salary – Rs.56,100 – 2,05,700 (Level 22) (Revised scale) விண்ணப்பக் கட்டணம் :
- The Examination fee should be paid at the time of submitting the online application for this recruitment if they are not eligible for the concession noted below. – Rs.200
- CBT Examination fee of Rs.200/- (Rupees Two hundred only), is payable by online mode through Net Banking / Credit card / Debit card on or before the last date of submission of online application by choosing the option in the online application.
தேர்ந்தெடுக்கும் முறை
Selection will be made in two successive stages i.e., (i) Examination (Computer Based Test Method) and (ii) Oral Test in the shape of an interview. The final selection will be made on the basis of the total marks obtained by the applicants at the CBT examination and oral test taken together subject to the rule of reservation of appointments. Applicants’ appearance in the CBT examination and oral test is compulsory. The applicant who has not appeared for any of the subjects in the CBT examination or Oral Test will not be considered for selection, even if he/she secures the minimum qualifying marks for selection.
TNPSC Reporter Notification – click here விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12/10/2022 – தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு – Apply Now – Click here
Steps to apply for TNPSC Reporter Job
To apply for a TNPSC Reporter recruitment 2022, the candidates need to follow the below steps.
- Visit TNPSC official website – Click here
- Go to TNPSC careers or Latest News page.
- Check for the TNPSC Reporter job advertisement and Download it.
- Check and verify your eligibility to apply for TNPSC Reporter Recruitment 2022.
- Find TNPSC Reporter online application form link
- Create an account with your details and fill the application.
- Make Payment (if required), Submit the application
- Take print your application form for future use.
ABOUT TNPSC
1929-ம் ஆண்டு மெட்ராஸ் மாகணச் சட்டத்தின்படி “மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன்” (Madras Service Commission) தொடங்கபட்டது.
இந்தியாவில் தொடங்கபட்ட முதல் பணியாளர் தேர்வாணையம் என்ற சிறப்பை உடையது” தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்”.
மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் முதன்முதலில் தலைவர் உட்பட மூன்று பேர் கொண்ட அமைப்பாக இருந்தது. 1957 ம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைத்த பின்பு பல மாநிலங்கள் தங்களுக்கு என பணியாளர் தேர்வாணையத்தை தொடங்கினர்.
அப்பொழுது “மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன்“ “மெட்ராஸ் பொது பணியாளர் தேர்வாணையம்” என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
பின்பு மெட்ராஸ் மாநிலம், தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்த பின்பு “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்” என்ற பெயரை பெற்றது.
இது இந்திய அரசியலமைப்பின்படி செயல்படும் சுதந்திரமான அமைப்பாகும்
TNPSC யின் நோக்கம்
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளதற்கு இணங்க, சுதந்திரமானதும், பாரபட்சமற்றதும் ஒழுக்க நெறியின்பாற்பட்டதும், செயல்திறன் மிக்கதும், அரசு அன்றாடம் எதிர்கொள்ளும் புதிய சவால்களைச் சந்திக்கும் திறன் கொண்டதும், பொதுமக்களின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், குறிப்பாக விளிம்புநிலை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலுமான திறன் மிக்க அரசுப் பணியாளர்களை உருவாக்கி வளர்த்திடுவதே தேர்வாணையத்தின் முதன்மையான நோக்கம்.