TN Schools Saturday Holiday
TN Schools Saturday Holiday தமிழ்நாட்டில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. எனினும் கோடை வெப்பம் அதிகரித்த நிலையில், முதலில் ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
அதன்படி, 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு திங்கள்கிழமையும் ஒன்று முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு புதன்கிழமையும் பள்ளிகள் திறக்கப்பட்டன

காலதாமதமாக
பள்ளிகள் திறப்பு இந்த ஆண்டு சற்று காலதாமதமாக தொடங்குவதால் அதனை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே அறிவித்துள்ளார். நடப்பு கல்வி ஆண்டை பொருத்தவரை 210 வேலை நாட்கள் இருக்கும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செய்தியாளர் தமிழக பள்ளிகள் அனைத்து சனிக்கிழமைகளிலும் நடைபெறுமா? என எழுப்பிய கேள்விக்கு. அமைச்சர் அவர்கள் பாடங்கள் எந்த அளவுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு முடிக்கப்படுகிறதோ அதனை பொறுத்து சனிக்கிழமைகளில் பள்ளிகள் முடிக்கப்படாத பாடங்களை முடிக்க இயங்கலாம் என அறிவித்துள்ளார்
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |
